உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சாயத்து யூனியன் மன்றத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய முழுத்தொகையும், குத்தகை அல்லது ஒப்பந்தம் சம்பந்தப் பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பு கொடுக்கப்பட்டாலும் சரி மற்றபடி அதற்கான தண்டனைகள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. ஆல்ை, ஒவ்வொரு குந்தர்ப்பத்திலும் தள்ளுபடி செய் யப்பட்ட தொகை ரூ. 50-க்கு மேற்பட்டால் அப்போது கலெக்டரின் முன் அனுமதியைப் பெற வேண்டும். 28. சேர வேண்டிய தொகைகளே வசூலித்தல் (ப.ச. 178. (2) (22)) ി♔ பஞ்சாயத்துச் சட்டத்தின்படியும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட துணே விதிகளின் படியும் அல்லது இதர சட்ட விதிகளின் படியும் பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்கு யாரேனும் ஒருநபர் கொடுக்க வேண்டிய எல்லா வகைச் செலவுகள், சேதாரங்கள், நஷ்ட ஈடு, அபராதங்கள், குற்றச் சாட்டுத் தொகை கட்டணங்கள் (பள்ளிக்கட்டணம் தவிர மற்றவை) செலவினங்கள், வாடகைகள் (பஞ்சாயத்து யூனி யன் மன்றம் பத்திரத்தின் முலமாகக் கொடுத்த நிலங்கள், கட்டிடங்கள் இவற்றிற்கான வாடகை அல்லாத) உதவித் தொகை மற்றும் இதர தொகைகள் ஆகியவற்றை மீண்டும் வசூலிப்பதற்கு என மேற்படி சட்டத்தில் விசேஷ பிரிவு அல் லது விதிகள் எதுவும் செய்யப்படாமலிருந்தால், சம்பந்தப் பட்ட நபரிடம் சேர்ப்பிக்கப்படும் பில் மூலம் மேற்படி தொகை களே வசூலிக்கலாம்; வரிகள் வசூலிப்பதற்காக மேற் சொன்ன சட்டத்தின்படியுள்ள விதிகளில் சொல்லப்பட்டுள்ள முறையில் அவற்றை மீண்டும் வசூலிக்கலாம். 29. மின்சக்தி இயந்திரங்களுக்கு லேசென்ஸ் கட்டணம் (ப.ச. 159, (2)] விதிகள் 1. மின் சக்தியில்ை இயக்கப்படுகிற இயந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை எவையேனும் கட்டிடங்