303 களில் நிறுவுவதற்காக, பஞ்சாயத்துச் சட்டத்தின் 112-வது பிரிவின்கீழ் அனுமதி அளிப்பத்ற்காக வாங்கக்கூடிய கட்டணங்கள், இந்த விதிகளுடன் இணைத்துள்ள i-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள் அதிக அள்வு கட்டணங் களுக்கு மேற்படலாகாது: ஆல்ை, இந்த விதியின் கீழ் விதித்து, வாங்கத்தக்க கட்டணங்கள் அதே (Horse Power) குதிரைத்திறனுள்ள மின்சக்தி இல்லாமல் வேறு வகையில் இயக்கப்படுகிற ஒரு யந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை நிறுவு வதற்கு விதித்து வாங்கப்படுகிற கட்டணங்களுக்கு மேற் படலாகாது. 2. மின்சக்தியால் இயக்கப்படுகிற இயந்திரம் அல் லது தயாரிப்புச் சாதனம் பயன்படுத்தப்படுகிற இடத்துக்கு ஒர் ஆண்டுக்கு மேற்படி சட்டத்தின் 1 11-வது பிரிவின் கீழ் லேசென்ஸ் அளிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வாங் கக்கூடிய கட்டணங்கள் இந்த விதிகளுடன் இணைத்துள்ள 1-வது அட்டவனேயில் குறிப்பிட்டுள்ள அதிக கட்டணங் களுக்கு மேற்படலாகாது : ஆனல், அத்தகைய லேசென்ஸ் ஓர் ஆண்டுக்குக் குறைந்த கால அளவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அல் லது புதுப்பிக்கப்பட்டிருந்தால், அதே யந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் சம்பந்தமாக அதே இடத்துக்கு ஒர் ஆண்டில் வாங்கப்படும் மொத்த லேசென்ஸ் கட்டணம் அது விஷயமாய் ஒர் ஆண்டுக்கு லேசென்ஸ் கொடுக்க அல்லது புதுப்பிக்க வாங்கக்கூடிய கட்டணங்களுக்கு மேற்பட லாகாது. மேலும், இந்த விதியின்கீழ் விதித்து வாங்கத்தக்க கட்டணங்கள் அதே குதிரைத்திறனுள்ள, மின்சக்தி அல்லர் மல் வேறு வகையில் இயக்கப்படுகிற ஒரு யந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை நிறுவுவதற்கு விதித்து வாங்கப்படுகிற கட்டணங்களுக்கு மேற்படலாகாது. இந்த விதிகளுடன் இணைத்துள்ள i-வது அட்டவனே யில் குறித்துள்ள கட்டணங்கள் உரிய காலத்துக்குள்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/789
Appearance