பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 செய்துகொள்ளப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமேபொருந் தும். காலங்கடந்த விண்ணப்பத்தின் விஷயத்தில், அந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணத் தில் 25 சத விகிதத்துக்கு மேற்படாமல் கூடுதல் கட்டணம் விதித்து வாங்கலாம். 11. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியினுல் இயக்கப்படுகிற இயந்திரம். 4. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியினுல் இயக்கப் படுகிற ஒரு யந்திரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை எவையேனும் கட்டிடங்களுக்குள் நிறுவுவதற்காக, பஞ்சா யத்துச் சட்டத்தின் 112-வது பிரிவின்கீழ் அனுமதி அளிப்பு தற்காக வாங்கக்கூடிய கட்டணங்கள், இந்த விதிகளுடன் இணைத்துள்ள 11-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது. 5. மின்சக்தி அல்லாத மற்ற சக்தியில்ை இயக்கப்படு கிற ஒரு யந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் பயன்படுத் தப்படுகிற ஒர் இடத்துக்கு, ஒர் ஆண்டுக்கு சட்டத்தின் 111-வது பிரிவின்கீழ் லேசென்ஸ் அளிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வாங்கக்கூடிய கட்டணங்கள் இந்த விதிக ளுடன் இணேத்துள்ள II-வது அட்டவணேrயில் குறிப்பிட் டுள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது; ஆனல், அத்தகைய லேசென்ஸ் ஒர் ஆண்டுக்குக் குறைந்த கால அளவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அல் லது புதுப்பிக்கப்பட்டிருந்தால், அதே யந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் சம்பந்தமாக அதே இடத்துக்கு ஒர் ஆண்டில் வாங்கப்படும் மொத்த லேசென்ஸ் கட்டணம் அது விஷயமாய் ஓர் ஆண்டுக்கு லேசென்ஸ் கொடுக்க அல்லது புதுப்பிக்க வாங்கக் கூடிய கட்டணங்களுக்கு மேற்பட் லாகாது. 6. இந்த விதிகளுடன் இணைத்துள்ள 11-வது அட்ட வணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணங்கள் உரிய காலத்துக்குள் செய்துகொள்ளப்படும் விண்ணப்பங் களுக்கு மட்டுமே பொருந்தும் ; காலங் கடந்த விண்ணப்