உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 அபிவிருத்தி க மி ஷ ன f ன் முன்அனுமதியைப் பெற வேண்டும், - (ii) அக்கெளண்டெண்ட்: அ. க் .ெ க ள ண் டெ ண் ட் பதவிக்கு ஸ்தல ஸ்தாபனத் தணிக்கைத் துறையிலிருந்து ஊழியர்களேத் தேர்ந்தெடுக்க வேண்டும். (iii) மேல் பிரிவு குமாஸ்தாக்கள் : மாவட்டக் கழக அலுவலகங்களில் மேல்பிரிவு குமாஸ்தாக்களாகப் பணியாற்றி வரும் மானேஜராகவோ, தலேமை குமாஸ்தாவாகவோ பதவி உயர்வு கொடுக்கப்படாதவர்களுமாகிய நபர்கள் மேல் பிரிவு குமாஸ்தாக்களாக எடுத்துக்கொள்ளப்பட .ே வ ண் டு ம். இந்த நிபந்தனேக்கு உட்பட்டு, வட்டார அலுவலகங்களில் பணிபுரியும் மேல்பிரிவு குமாஸ் தாக்கள் தகுந்த இடங்களில் தொடர்ந்து நியமிக்கப்பட வேண்டும். தேசீய வளர்ச்சிப் பணித் திட்டத்திற்கான முன்னேற்றப் பணியாளர்’ பதவி 'வளர்ச்சி அதிகாரி-புள்ளி விவரங்ாள்’’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களேத் தயாரிக்கும் துறைகளே சீரமைப்பது பற்றி ஆலோசனையில் இருந்து வருகிறது. இது குறித்து உத்தரவுகள் விரைவில் வெளியிடப் படும். இதற்கிடையில், ஏதேனும் ஒரு வட்டாரத்தில் முன்னேற்றப் பணியாளர் பதவி இருக்கும் வரையில் அவரையும் மேல் பிரிவு குமாஸ் தாக்களுள் ஒருவராகக் கருத வேண்டும். (iv) ஜீப் டிரைவர் : வட்டார அலுவலகங்களில் ஜீப் டிரைவராகப் பணியாற்றுபவர்கள், அந்தந்த வட்டாரங்களில் தொடர்ந்து செயலாற்றுமாறு அனுமதிக்க வேண்டும். 8. தேசிய வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் (எதிர்காலத்தில் வைத்து வருதல்) இந்தப் பதவிகளேத் தனிப்பட்ட பணியாகத் தொடர்ந்து அமைக்க வேண்டுமா என்பது பற்றி அரசாங்கத்தார் ஆலோசனை செய்து வருகின்றனர். இது பற்றிய உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும். . 9. பஞ்சாயத்து யூனியன் வைத்துவர வேண்டிய அலுவலக ஊழியர் (a) 4-வது பாராவில் குறிப்பிட்டுள்ள ஒருங்கே இணைந்த அலுவலக ஊழியர்களில், அடியிற் கண்ட ஊழியர்கள் பஞ்சா யத்து யூனியன் வைத்து வரவேண்டிய அலுவலக ஊழியர்