பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 டாக்கத் தக்கது என அரசாங்கத்தார் கருதுகிற காரியங்கள் குறிப்பிட்டுள்ள அறிவிப்பு 1958-ம் ஆண்டு சட்டத்தின் 111 (1) பிரிவின்கீழ் உரிய காலத்தில் தனியே வெளியிடப் படும். அத்தகைய அறிவிப்பு, விதி வெளியிடப்படுகிற வரையில், அபாயகரமானது அல்லது தீங்கு உண்டாக்க்த் தக்கது என கருதப்பட்ட காரியங்களைக் குறிப்பிட்டு (முன்னர் வெளியிட்டுள்ள அரசாங்க உத்தரவு எண் 520 L. A.) விதிகளும், அபாயகரமான, தீங்கு உண்டாக்கத்தக்க தொழில்கள் விஷயமாய் மேல்விசாரணை செய்வதற்கும் லேசென்ஸ் கொடுப்பதற்கும் பஞ்சாயத்து அல்லது மாவட்டக் கழகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஏதாவது ஒரு அறிவிப்பும் பஞ்சாயத்து யூனியன் மன்றங்களும் நகரப் பஞ்சாயத்து களும் 1958-ம் ஆண்டு சட்டத்திற்குப் பொருத்தமாயுள்ள வரையில் அதன்கீழ் திருத்த அறிவிப்புகள் வெளியிடுகிற வரையில் தொடர்ந்து அமுலில் இருந்து வரும். (G. O. No. 31. R. D. & L.A. 4-1-1961) குறிப்பு மேலே சொல்லப்பட்டுள்ள ப. ச. பிரிவு 11 1 (1)-க்கு விதி இயற்றப்பட்டிருக்கிறது. இதன்கீழ் காணலாம். -ஆசிரியன்; 49. உயிருக்கு தீங்கு விளைவிக்கத்தக்க அல்லது அபாயகரமான காரியங்கள் (ப. ச. 111 (1) அறிவிப்பு 1. சோடா, கலர் போன்ற பானங்கள் தயாரித்தல். 2. எலிகள் தின்னக்கூடிய விவசாயப் பொருள் (தனிப் பட்ட அல்லது வீட்டு உபயோகத்திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக) மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்வது அல்லது மொத்த விற்பனேக்காகவோ சில்லறை விற்பனே க்காகவோ சேகரித்து வைப்பது. 8. ஆப்பளம் தயாரித்தல், சேகரித்து வைத்தல்; விற்பனே செய்தல். 4. மாவு, கொட்டைகள், சர்க்கரை, வெல்லம் ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்ட உணவுப் பண்டிங்கள்.