367 ஆட்சேபனைகள் நீங்கலாக, எந்தக் கடிதப் போக்குவரத்து வேலேயும் அவருக்குக் கொடுக்கப்படக் கூடாது. 11. கல்விப் பிரிவு (1) தலேமைக் குமாஸ் தா-பில்கள் தயாரிப்பது, கல்விப் பிரிவு ஊழியர்கள் பற்றிய விஷயங்கள் (நியமனங்கள் செய்வது, அவர்களது வேலே மாற்றங்கள், பதவி உயர்வு, வேலே கொடுப்பது முதலியன) (2) கீழ்ப் பிரிவு குமாஸ்தா .--கல்விப் பரிவு ஊழியர்கள் பற்றிய மற்ற எல்லா விஷயங்களும். . (3) கீழ்ப்பிரிவு குமாஸ்தா 11. - சமூகக் கல்வி (ஆண்கள்-பெண்கள்) கல்வி சம்பந்தப்பட்ட மற்ற எல்லா விஷயங்களும். அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஆறு சேவகர் களில், ஒரு சேவகர், தலேவருக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலேவர் வசிக்கும் இடத்தில் அவரும் வசிக்க வேண்டும். இதர ஐந்து சேவகர்கள் அலுவலகத்திலும் அலுவலகத்துக்கு வெளியிலும், வேலே செய்ய வேண்டும். அவர்கள், தபால் களேயும், பதிவுக் கட்டுகளேயும், முகாம்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதுடன் பஞ்சாயத்துகளுக்கு சுற்றறிக்கை களேக் கொடுக்கவும் வேண்டும். மேலும், அலுவலகத்திற்கும், கமிஷனர், மேற்பார்வையாளர், பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர், விவசாய வளர்ச்சி அலுவலர் இவர்களுக்கும் இதர வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்கள் வேலை செய்ய வேண்டும். 13. வேலே சம்பந்தமான தனிப்பதிவேடுகளே வளர்ச்சி அலுவலர்கள் வைத்து வரவேண்டிய அவசியமில்லே. பொது நிர்வாகப் பிரிவில் உள்ள ஒவ்வொரு மேல்பிரிவு குமாஸ் தாவும், ஒவ்வொரு கீழ்ப்பிரிவு குமாஸ்தாவும், வேலைகள் சம்பந்தமான தனிப்பதிவேடு ஒன்றை வைத்துவர வேண்டும். சம்பந்தப்பட்ட கீழ்ப்பிரிவு குமாஸ்தா வரவு செலவு திட்டப் பிரிவுக்காகவும் கணக்குப் பிரிவுக்காகவும் ஒரு தனிப்பதி வேட்டை வைத்து வந்தால், தற்போதைக்குப் போதுமானது. கல்விப் பிரிவு விஷயமாக, இரண்டு கீழ்ப்பிரிவு குமாஸ்தாக் களும் இரண்டு தனிப் பதிவேட்டை வைத்துவர வேண்டும். தலே மைக் குமாஸ்தா பார்க்கும் விஷயங்கள் சம்பந்தமான பதிவுகள் அவர்களில் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/854
Appearance