39 வேண்டும் என்றும் தமது விண்ணப்பத்துக்கு ஆதாரமான உறுதிமொழிகளில் தெரிவித்தார். மனுதாரர், தாம் குஷ்ட நோயால் வருந்தவில்லே என்று மறுத்ததோடு தம்மை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத் திக் கொள்ளச் சொல்வதற்கு சட்டத்தில் எவ்வித வகையும் இல்லே என்றும் வாதாடிஞர். தாம் அருகதை இழக்கவில்லே என்பதைக் காட்ட அவர் ஒரு வைத்திய சர்டிபிகேட்டையும் தாக்கல் செய்தார். குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டிருப்பது சட்டப்படி அருகதை இன்மையைக் குறிப்பது. என்றும் எனவே, அதை தீர்மானிப்பதற்கான அதிகாரம் கோர்ட் டுக்கு உண்டு என்றும், அப்படி தீர்மானிக்க அரசாங்க வைத்திய அதிகாரி மூலம் வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜில்லா முன்சீப் (தேர்தல் கோர்ட்) கருதி ர்ை. மனுதாரரை, விருத்தாசலத்தில் உள்ள அர்சாங்க குஷ்டரோக நிலேயத்தில் வைத்திய அதிகாரி முன்பு, அவர் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டவரா இல்லேயா என்பதை தீர்மானிக்க ஆஜராகும்படி உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஆட்சேபித்து இந்த ரிட் மனு தாக்கல் செய்யப் ه تا سس سالا தீர்ப்பின் சாரம் மனுதாரரின் சார்பில், ஜில்லா முன்சிப், தேர்தல் கோர்ட் என்ற முறையில் இயங்குவதால், ஒரு கோர்ட்டுக்கு உள்ள அதிகாரங்களும் அதற்குக் கிடையாது என்றும், தேர்தல் கோர்ட்டுக்கு இத்தகைய அதிகாரம் சட்டத்திலோ விதி களிலோ தரப்படவில்லே என்றும் வாதாடப்பட்டது. மேலும் ஒரு நபரின் உடலின் புனிதத் தன்மையையும் சுதந்திரத்தை யும் பாதிப்பதை எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லே என்றும் வாதாடப்பட்டது. சென்னே உயர்நீதிமன்றத்தின்முன் எழுந்த மூன்று வழக்குகளில், C. P. C. 151-ம் பிரிவின்கீழ் ஒரு நபரை வைத்திய பரிசோதனைக்கு ஆஜராக உத்தரவிடுவதற்கு அதிகாரம் இல்லே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜில்லா முன்சீப்.முன், மேற்காணும் இரண்டு தீர்ப்புகளே எடுத்துக் காட்டப்பட்ட போதும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது விந் தையே. விவாக ரத்து சம்பந்தமான நடவடிக்கைகளில்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/918
Appearance