உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 2. கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அதிகாரத்தின் கீழ், வேறு பல பிரிவுகளும், செயலாற்றுகின்றன. அவை யாவன :-கிராம நல-ஸ்தல நிர்வாகத் துறையின் கணக்குப் பிரிவு, உதவி அபிவிருத்திக் கமிஷனர் (பயிற்சி), உதவி அபிவிருத்திக் கமிஷனர் (சமூக நலன்). (இந்தப் பிரிவுகள் இப்பொழுது தனித்தனியாகவே இயங்குகின்றன) மற்றும், கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின்கீழ் அலுவல் பார்க்கும் 6763&rcy sol# Tif (Lufig f) [Special Officer (Training)] கிராம் நலம் பத்திரிகையைப் பதிப்பித்து வெளியிடும் பொதுஜனத் தொடர்பு அதிகாரியின் பிரிவு, (Public Relations Officer's Unit) flill &#3, 600réal, solorifi (Project Nutrition Officer) ஆகிய இந்தப் பிரிவுகள், நிர்வாக வசதியை முன்னிட்டு, செக்ரடேரியட்டிலேயே இயங்கி வருகின்றன. இந்தப் பிரிவுகள் எல்லாம், தற்சமயம், ஒன்ருேடொன்று ஒருங்கிணேயாமல், தனித்தனியாக இயங்கி வருகின்றன. 3. உள்ளாட்சிப் பிரிவுகள் என்ற முறையில் பஞ்சா யத்துக்கள்-பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவை, சரிவர அலுவல் புரிவதைக் கவனிக்கும் பொறுப்பும், அவை மேற்கொண்டுள்ள பல்வேறு சமுதாய வளர்ச்சி வேலேத் திட்டங்களே வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பொறுப்பும், கடந்த சில ஆண்டுகளாக, கூட்டு அபிவிருத்திக் கமிஷன ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அலுவலகம், தனியான ஒரு துறையின் திலேமை seg suspæinræ (Head of the Department) søløinšest'ulவேண்டும் என்றும், தற்சமயம் தனித்தனியாக இயங்கி வரும் பல்வேறு பிரிவுகளும், சீரான முறையில் அமைக்கப்பட்டு, ஒன்ருேடொன்று நெருங்கிய தொடர்புடன் இயங்கவேண்டும் என்றும், அரசாங்கம் விரும்புகிறது. அதையொட்டி, கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அலுவலகம், ஒரு துறையின் தலைமை அலுவலகமாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவின் இனப்பில் (Annexure) குறிப் பிட்டுள்ள-தனித்தனியாக இயங்கி வருகிற-பல்வேறு பிரிவு களும், இத்துறையின் துலேமை அலுவலகத்துடன் இஇனக்கப் படவேண்டும் என்றும், அரசாங்கம் உத்தரவிடுகிறது. இதுவரையில் செக்ரடேரியட்டில் கிராம நல-ஸ்தல நிர்வாகத் துறையில் செயல்பட்டு வந்த அலுவல்களில், ஒடு துறையின் தலைவர் செய்யப் பொருந்தும் வேலேகள், கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்படும். 4. கூட்டு அபிவிருத்திக் கமிஷனருக்கு ஒப்படைக்கப் படடுள்ள கிராம வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புகளேப்