பக்கம்:படித்தவள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தவள் 91 அது அவள் வளைவில் அவள் கழுத்தில் முடிச்சாக அவன் கைப்பட இறுகியது. "மூன்று ஆண்டுகள் காத்திருப்பேன்" என்றாள். மூன்று முடிச்சுகள் அவனுக்காகக் காத்துக் கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/93&oldid=802594" இலிருந்து மீள்விக்கப்பட்டது