பக்கம்:பட்டத்தரசி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1

வான்மீகி என்ற மாவிடக் கவிஞன், தவறு செய்பாத சரித்திரக் காரன் ! இந்நாட்டுக் கம்பனுே எழுத்துத் தரகன்!

சங்க காலத்துத் தமிழன் எழுத்தில், சாதிகள் இல்லை. சடங்கு கிடையாது. மனிதரைப் பிரிக்கும் மதங்களைக் காணுேம்! அவர்கள் கவிதையில் வருகின்ற ஆடவன், பூவைச் சூடுவான் பிறைசூட மாட்டான். வெண்மை நிலவுக்கு விண்தான் வீடு, ஆண்டவன் முடிக்கு அதுஎப் படிவரும்:

நலந்தரும் காவிரி முதலிய நதிகள், தரையில் இருக்கும், தலே யில் இராது. பசலை நிலாவரும் பனிதரும்; அந்நிலா, குளிர்ந்த வானக் கொப்புளப் படுத்தும்! பருதி உதித்திடும் பகற்பொழுது கன்னே, இரவுப்புறம்-என்று எழுதினர் முன்னேர். சூரியப் பிரசவம் என்றனர், பின்ளுேர்! இற்குகள் மலைக்கு இருந்தன என்றும்; யானே மலரெடுத்து அர்ச்சித்த தாகவும், நக்கீரன் நாட்கள் எழுதவே இல்லை! புராணநூற்ருண்டே புரிந்தது இப்பிழை

திருவிள யாடல் செய்திக் ககைப்படி: பைந்தமிழ்க் குறுந்தொகைப் பாட்டுடைத் தல்வன் மன்னன் செண்பக மாறனும் அந்தக் கொற்றவன் தலைவிதான் கோப்பெருந் தேவியாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/13&oldid=662071" இலிருந்து மீள்விக்கப்பட்டது