பக்கம்:பட்டத்தரசி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் பொன்

அரசனுெரு பக்கத்தில் அன்னுேன் பக்கம், ஆணிப்டொன் ஆசனங்கள்; அதில மைச்சர்; விரல்தடவி யாழ்.மீட்டும் பாணன் ஒர்பால்; வேய்ங்குழலின் மீதுள்ள துளேயைப் போல, வரிசையொடு அமர்ந்தபடி புலவர்க் கூட்டம்; மன்றத்துச் சேவகர்கள், துணுக்குத் தாண். மரக்கொம்பில் தொங்கும்ஒர் கனியைப் போல, மண்டபத்தின் உச்சியிலே, துரங்கும் செம்பொன் !

சீர்பாடி னுன் ஒருவன்; பாண்டி வேந்தன் செயம்பாடி னுன் ஒருவன், கலிவெண் பாவால் தேர்பாடி னுன் ஒருவன்; பின்னர், முல்லைத் தினபாடி னுன்ஒருவன், வைகை யாற்று, ர்ேபாடி னுன் ஒருவன் போரில் வென்ற கிலேபாடி னுன் ஒருவன்; கடவுள் மீது, ஒர்பதிகம் பலர்பாட, முடிவில், கீரன்; உயர்தமிழே தாய்ப்பாலே! வாழ்க!-என்றன்.

&

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/28&oldid=662105" இலிருந்து மீள்விக்கப்பட்டது