பக்கம்:பட்டத்தரசி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

ஆரியத்தின் அச்சம்

விதவிதமாய் ஆபரணம்; அதுபோல் ஆடை, வேளேக்கு ஓர்உணவு உண்டு வாழும் எதிர்விட்டு இந்துமதி போல, யானும் இன்பத்தை அடைவே,ை வாழ்வில்? என்று, மதுவோருல் மணமோ இவ்விரண்டும் இல்லா, மலர்போன்ற பார்வதிய ஸ் ஏங்கும் போது, அதிகாரக் குரலோடு அவளை, மிக்க அவசரமாய்ப் பரமசிவன் அழைக்க லுற்ருன்.

எதற்காக அழைத்தீர்கள்?-என்று கேட்டு ஏங்திழையாள் சுளித்தமுகத் தோடு வந்தாள். புதுப்பொன்னேl-என்றிட்டான். ஆமாம், அந்தப் பொன்னெல்லாம் பேச்சில்தான் செயலில் இல்லை, அதிகாரச் சத்தந்தான் வீட்டில், கேட்ட ஆபரணம் அத்தனையும் கடையில், வையம் மதிக்கின்ற நிதியில்லே, நமது வாழ்வோ மழையிருட்டு அதில் மின்னல் கூட இல்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/33&oldid=662116" இலிருந்து மீள்விக்கப்பட்டது