பக்கம்:பட்டத்தரசி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிக்கரசி

விருந்துண்டு வாழ்பவர்கள், தாங்கள் உண்ட, விருந்துணவு செரிமான மாவ தற்ககு, - மருந்துண்டு வருகின்ருர், ஏழை மக்கள் வயிற்றுக்குள் நல்லபசி இருந்தும்; உண்ண ஒரு கவளம் சோறின்றித் தவிக்கின் ருர்கள். உண்மையிலே இங்கேயும் இதுதான்! தியில்; எரிந்துவரும் விறகன்ருே, பொருளில் லாது ஏங்கிதினம் வாடுகின்ற இளமைக் காலம்!

சித்திரமே! உனக்கில்லர் நகையா; இன்னும், சிலமாதம் செல்லட்டும் என்றீர். ஆனால், எத்தனையோ தடவை இதுபோலச் சொல்லி ஏமாற்றி விட்டீர்கள் என்னே! கொஞ்சி முத்தமிடும் போதுமட்டும் ஆசை வார்த்தை மொழிகின்றீர்; அதுவன்றி இதுநாள் மட்டும் சத்தமிட்டுப் பயனென்ன? எனது எண்ணம், சாகும்வரை நிறைவேறப் போவ தில்லை.

5

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/34&oldid=662118" இலிருந்து மீள்விக்கப்பட்டது