உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டத்தரசி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

ஊர்கெடுப்போம்; இது நமது வாழ்க்கை வேலை! உலேவைப்போம்; இது5மக்குச் சுலபம் ஆணுல், ஏர்பிடித்து உழுவதற்கா தெரியும்? ஏதோ, இந்நாட்டுத் தமிழரைப்போல் நடிக்கின் ருேம்நாம். நீர்மீனத் தின்றுவந்தோம், ராமன் நாளில், நிலையறிந்து, தமிழ்ச்சைவம் பேசு கின்ருேம். தேர்ந்தெடுத்த மயிலழகே நாட்டின் மாற்றம் தெரியாமல் பேசுகின்ருய்-என்று சொன்னன்.

வருத்தத்தைப் பங்கிட்டு விழியில், நெஞ்சில், வதனத்தின் மேற்புறத்தில், வைத்துக் கொண்டு; இருந்திட்டார் மெளனத்தில் இரண்டு பேரும். இருக்கையிலே, முரசுகந்த ஒலியைக் கேட்டார். சரியான விடைதந்தால், ஆயி ரம்பொன் தரப்படுமாம் எனவந்து மைந்தன் சொன்னன். விரைவாகப் பாட்டெழுதி முடித்தான் தங்தை வேந்தனிடம், செய்யுளொடு சென்ருன், பிள்ளை.

N.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/37&oldid=662125" இலிருந்து மீள்விக்கப்பட்டது