பக்கம்:பட்டத்தரசி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

தனதத்தர், துரை என்ருல் என்ன? என்ருர், தண்ணிரின் நோய்என்றீர். புகழப் பட்டீர். சினத்திற்கோர் விளக்கம்யான் கேட்ட போது சிறுபொழுதுப் பைத்தியந்தான் கோபம் என்றீர். இனிமைதனிற் சிறந்ததெது, தமிழா? பெண்ணின் இதழ்ப்பழமா? எனக்கேட்டேன்-எண்ணம் சொன்னிர் தினங்தோறும் இதுபோல்னன் ஐயங் தன்னைத் தீர்ப்போர்க்கு இதைத்தீர்க்க முடிய வில்லே.!

ஆர்ப்பரித்தான் இவ்வாறு அரசன்; கற்ருேர் அனேவரையும் பார்த்தபடி மன்றங் தன்னில். பார்ப்பானின் மூத்தமகன் அங்கே வந்துப் பாடல்தனே வேந்தனிடம் தந்து கின்ருன். தேர்வேந்தன் வாசித்தான்; சபையில் உள்ளோர், செம்பொன்னத் தருமியிடம் தருவீர்-என்ருர், பேர்வாய்ந்த நக்கீரன் மட்டும், பாடல் பிழையுளது, கொடுக்காதீர் பொன்னே-என்ருன்.

多?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/39&oldid=662130" இலிருந்து மீள்விக்கப்பட்டது