பக்கம்:பட்டத்தரசி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

<poem>


தலைவன், காமச் சங்கீதம் பாட, தலவி, சுவைத்துத் தருகிருள்: முத்தம்

அதற்குப் பின்னர், அந்த அணங்கு,

பார்வையால் துய பளிங்கு காட்டியும்

, காம்பு மூங்கிலத் தோள்தனில் காட்டியும்,

சின்வ இடைதனில் மின்னல் காட்டியும்,
ஆங்கொரு புறத்தில், காற்றினுல் ஆடும்,
அஃறி ைமலர்க்கொடி அருகினில் நின்று.
எதிரே நிற்கும் இளமை அழகனே
மாவடுப்பார்வையால் 'வாருங்கள், என்கிருள்.

மத்வட்ட முகமும், புதுமான் விழியும் , உடையும், இடையும். ஒவியத் தொடையும்,

அல்லிப் பூஇதழ் அளித்திடும் சாயமும்;
அ1ைங்கின் முழுஉடல் அழகும்; 
காதலன் கண் ையும் மனத்தையும் கவரு கின்றன

பாவையைச் சுசிக்கும் பருவக் காதலன்:

தையலின் தளிருடல் சாயலைப் பார்த்து,
மயில்தனை நெஞ்சில் வரவழைக் கின்ருன் 

, அணங்கின் வாயிதழ், அடிக்கடி திறக்கும்

பதினுலு அரும்புப் பற்களின் நெருக்கம்,
பவளப் பெட்டியில் வைத்தமுத் துச்சரம்!
என்று எண்ணி இதயம் குளிர்கிருன்.

கருமல்ை, மேகம், பாசி, கொன்றைக் காயொடு மழையிருள் போன்று விளங்கும்,

கூந்தலின் வனப்பைக் கூர்ந்து பார்க்கிருன்.

அந்தச் சமயம் அங்கொரு வண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/8&oldid=1511033" இலிருந்து மீள்விக்கப்பட்டது