உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அதனை யடுத்துத் தெருவின் மன்றங்களிற் பண்துய்த்தல் கூறினார். இத்தமிழர் தெய்வத்தையடுத்து இசையை வேட்குஞ் சிறப்புக் பெருவிழாவிற்றலையாய இன்பம் இசைகேட்ட குறிக்கொள்க. லாதல் உணர்க. 255260.பேஎமுதிர் மன்றம் - தனிநிலையில் அச்சம் வளர் கின்ற அம்பலம். இசைத்தலும் துய்த்தலும் இல்லாதநிலை அச்சம் தருவது என்றதாம். இம்மன்றத்தின் தொன்மை வளநிலையுடன் உறழநோக்கி இத்தனிநிலை அச்சந்தருவது என்றார் எனினுமமையும். சிறுபூநெருஞ்சியொடு அறுகைபம்பி - சிறிய பூக்களையுடைய முள் நெருஞ்சியுடன் அறுகம்புல் படர்ந்து என்றும் மக்கள் வழங்காமை குறித்ததாம். மக்கள் வழங்காமையால் அறுகைபம்பி என்றும் பின் எவரும் வழங்குதல் தடுக்க நெருஞ்சி பம்பி என்றும் கருதினா ரெளினுமமையும். நடித்தற்குமுன் அந்நிலத்திற் பூச்சிதறுவது வழக்கமாதல் சங்கநூல்களிற் காணலாம். நறும்பூத் தூஉய தெருவிற் சிறுபூ நெருஞ்சியொடு அறுகைபம்பி என முரன்படக் கூறியது காண்க. கூ "யாழிசைக்கு மாறாக ஒலிகதிப்பவும், முழவொலிக்கு மாறாக ஆண்டலை விளிப்பவும், கோடியர் கூத்திற்கு மாறாகப் பேய்மகள் துவன் றவும்" என்று கூறுதல் கண்டுகொள்க. இதனானும் மேலே இசைத்துறை மூன்றுங் கூறியதுணரலாம். அழல்வாயோரி-கேட்டார்க்கு அழ லுறலைச் செய்யும் வாயினையுடைய நரி. அஞ்சுவாக் விப்பவும் என்றார் நரி காண்பது நல்லதன்றி அதன் குரல் கேட்டது உடற் பாதம் ஆதல்பற்றி. சதித்தல் - ஒலித்தல் - கதிர்த்தல் ஒலித்து லன்று. கத என்பது வடமொழி கூகையும் அன்டலையும் இராப்புட்கள். நரி, கூகை, ஆண்டலை, பேய் இவைகூரியதனால் முன்யாழ் ஓர்த்தது ரவில் என்பது தெளியக்கிடத்தல்காண்க. இரவுபகலாக விளங்கிய பொதியிலும் தெருவின் மன்றங்களும் பசு லும் புகற்கரிய காடாயின என்றது குறிப்பு. ஒரி அஞ்சுவாக் கதித்தற் கேற்பக் கூகை அழுகுரலுடையதாயிற்று. ககை அழு