பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கீழ்கடலில் விட்டோனும் ' (விக்கிரமசோழனுலா) என்பது பற்றி மேல்கடல் குறையச்செய்த பெருவிக்கிாமத்தை இது குறிப்ப வானத்துள்ளனவற்றைக் தெனினுமமையும் வான் வீழ்க்குவன் கீழ்வீழ்த்தல் செய்வன். இது விசும்பிற் றாங்கெயின் மூன் றெறிந்த சோழன் ' (சிலப். வாழ்த்து) செய்தியை நோக்கிற்று. " விங்குதோட் செம்பியன் சிற்றம் விறல்விசும்பிற் றாங்கு மெயிலுள் தொலைத்ததால் ' என்ருர் பழமொழியிலும். " தாங்கெயி லெறிந்த தினுளங்களுேர்' என்பது புறம் (39). வளி மாற்றவன்-காற்றைத் தன் விருப்பப்படி யியக்கும் வன்ன மாற்றிக்கொள்வன். இது இவன் முன்னேன், ' களியிரு முந்நீர் காவா யோட்டி வளி தொழி லாண்ட ' (பு, ம் tit) செய்தியை கோக்கிற்று. இவ்வாறு இவன் குலக்கோர் பல ஒாேர் காலத்துச்செய்தன எல்லாம் இக்காலத்தே யிவைெருவனே செய்வ னென்று கண்டார் சொல்லவென்க. புறப்பாட்டில், "எரி கிகழ்ந்தன்ன செலவிற் செருமிகுவளவ' எனக் கூறுதல் கொண்டு இவனே எரியாய் நிகழ்கலான் அதனை வேறு கூறினரில்லேபோலும். அகழ்க்குவன் என்பது முதலாக வருவனவற்றைத் தன்மைச் சொல்லென்று கொண்டு இப்பாட் டுடைத் தலைவனே இங்கனம் இங்ங்னஞ் செய்வனென்று கான் முன்னிய துறை போகலின் என்ருலும் இயையும். இவ்வடிகளின் கருத்தைப் புறப்பாட்டில், ‘'வேண்டியது விளக்கு மாற்றல' (38) வேண்டிடத்தடு உம் வெல் போர் வேந்தே" (41) எனவும் இப்பாட்டுடைத் தலைவனைக் கூறியவற்ருேடு ஒப்பு நோக் கிக் கொள்க. இவ்வாறு தான் கினைத்த போர்த் துறைகளிற் றட்ட தப் போதலான் இஃது,