பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 180 135 140 145 150 5 காய்வின்த்தகதிர்ச்செல்வன் றேர்பூண்ட மா.அபோல வைகருெ று மசைவின்றி யுல்குசெயக் குறைபடாத வான்முகந்தநீர் மலைப்பொழியவு மலைப்பொழிந்தநீர் கடற்பாப்பவு மாரிபெய்யும் பருவம்போல ரிேனின்று கிலத்தேற்றவு கிலத்தினின்று நீர்ப்பாப்பவு மளந்தறியாப் பலபண்டம் வாம்பறியாமை வந்தீண்டி பருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினேன் புவிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூருகிர் ஞமலிக் கொடுக்கா ளேற்றை யேழகத் தகாோடுகளு முன் றிற் குறுக்கொடை கெடும்படிக்காற் கொடுங்கிண்ணப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி மழைதோயு முயர்மாடத்துச் சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்கும் அசுடைத் துகிர்மேனி மயிலியன் மானேக்கிற் ளிெமழலை மென்சாயலோர் வளிதழையும் வாய்பொருங் தி யேர்க்குவரை மருங்கி லுண்டா துறைக்குங் காந்தளங் துடுப்பிற் கவிகுலே யன்ன