உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 என்று மிகுத்துக் கூறியது காண்க. ஆண்டுத் தாமரைக் கண்ணா னுலகத்தந்தமிலின்பத்தினும் தலைவியின் தோட்டுயிலை இனி தென்று கூறியதனால் அந்தமிலின்பம் இவ்வின்பத்திற்குத் தணிந்த தாகாதவாறுபோல ஈண்டுங்கொள்க. " ஒரீ ந் இக் கூறலு மரீ இய பண்பே" என்பதனால் உவமையை இவ்வடிக்கு இதுவே கவிமரபென்பது, தொல்காப்பியனார், " (தொல்.உவம.33) கொள்க. நோக்கென்று "அந்தமில் சிறப்பி னாக்கிய வின்பந் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே" என்றதனாலுணர்க. (தொல்.பொருளியல். 49) ctn f அந்தமில் சிறப்பு - இறுதியில்லாத வீடு; அதன்கண் உளதாகிய நிரதிசயவின்பம் தலைவியொடு கூடியதன்கண் வருதலாகக் லும் வழுவாகாது முன்னை ஆசிரியர் வகுத்துக்காட்டிய பழைய தன்மை என்றவாறாம், எனப் பொருள்கூறிக்கொள்க. இது பற்றியே வள்ளுவர் முதலான தொல்லாசிரியரும் பின்னுள்ள தமிழ் வல்லுநரும் தாம்தாம் உயர்த்தியாகக் கருதிக்கொண்ட இன்பத் தோடுவமித்தே புணர்ச்சியின் மகிழ்தற்றுறை கூறுதலான் இவ வுண்மையுணர்க. திருக்கோவையில். "அம்பலத் தண்டரண்டம் பெறினும் மாறூர் மழவிடையாய் கண்டிலம் வண்கதிர் வெதுப்பு (398) சீறூர் மரையதளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே" என்றது முதலாக வரும் பன்னூறிலக்கியங்கட்கும் இத் தொல்காப்பியச் சூத்திரமே இலக்கணமென்று கொள்க. " "இதுவே முத்தமற்றில்லையே" (திருவாரூர்க்கோவை. 67) என்று பிற்காலத்தவரும் கூறுதல்காண்க. இதனால் நூலாசிரியன் பாட்டுடைத் தலைவன் குறித்த இன்பத்தையே உயர்த்திக்காட்டற் குக் கிளவித்தலைவன் வாயில்வைத்துத் தன்தலைவியின் இன்பத்