உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னுக் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங் 190 கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துளவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெரிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு மேமாப்ப வினிதுதுஞ் f ஞ்சிக் கிளைகளித்துப் பகைபேணாது வலைஞர் முன்றின் மீன்பிறழவும் விலைஞர் குரம்பை மாவீண்ட வுங் கொலைக டிந்துங் களவு நீக்கியு 200 மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு நல்லானொடு பகடோம்பியு நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் 205 கொடுமேழி நசையுழவர் 210 நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவ வஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறை பல்பண்டம் பகர்ந்துவீசுந் தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் 215 சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு [கொடாது