பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 230 235 240 8 முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாாேன் வாழிய கெஞ்சே கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர், பிணி யகத்திருந்து பீடுகாழ் முற்றி யருங்களை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு துண்ணிதி லுணா நாடி கண்ணுர் செறிவுடைத் கிண்காப் பேறி வாள் கழித் துருகெழு தாய மூழி னெய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்ருேர் கடியாண் டொலைத்த கதவுகொன் மருப்பின் முடியுடைக் கருக்கலை பு:ாட்டு முன்ரு ளுகிருடை யடிய வோங்கெழில் யானே வடிமணிப் புவியொடு வயவர் விழப் பெருகல் வானத்துப் பருந்துலாய் நடப்பக் துாறிவர் துறுகற் போலப் போர்வேட்டு வேறுபல் பூளேயோ டுழிஞை சூடிப் பேய்க்க னன்ன பிளிறுகடி முரச மாக்க ணகலறை யதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன் சம முருக்கித் தலைகவச் சென்று தண்பன யெடுப்பி வெண்பூக் கரும்பொடு செங்கெ ரீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் காாஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருக்கி நீடிக் செறுவும் வாவியு மயங்கி ாேற் றறுகோட் டிாலையொடு மான்பிணே யுகளவுங் கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய கந்த விளக்கின் மலாணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்