அவற்றுள், 5 "விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல" (கடலாடு. 159-60) என்பதொன்று. இதன்கட் கடலாடிய நீர் விழவுக்குக் கரிகாலன் தலை நாள் விழவை உவமை தண்பதங்கொள்ளுக் கூறியது நன்கறியலாம். அடியார்க்குநல்லார் கோவலன் மா தவியுடன் லாடும் போதும், புகாரிலிருந்த சோழன் கரிகாலனென்டு கட கொண்டு இக்கரிகாலன் நீர் விழவு கொள்ளும் முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி போல இக்கடலாடுஞ் சிறப்பும் விளங்கிற்றெனக் கொண்டார். கரிகாலன் நீர் விரவு புகாரில் நடத்தியதேயில்லை யென்றும் அது கழா அர்க் காவிரி முன்றுறையிற் தன்பெருஞ் சுற்றத்தொடு நிகழ்த்தியதேயா மென்றும், என "ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த வின்னிசை யொண்பொறிப் புனைகழல் சேவடி புரளப் புனனயந் தாடு மத்தியணி நயந்து காவிரி கொண்டொளித் தாங்கு" (76) வரும் அகப்பாட்டடிகளான் நன்கறியலாம். வரலாறே சிலப்பதிகார வழக்குரை காதையிலும், "மன்னன் கரிகால் வளவன்மகன் வஞ்சிக்கொன் றன்னைப் புலில்கொள்ளத் தான்புவிைன். என்பவற்றாற் கூறப்பட்ட நாகும். வழன்னுமை "பல கற்புடைப் பெண்டிரைப் புகார்ப்பட்டினத்வொபடவைத்து இம்மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்` என அவர் கூறுவதை நோக்கின் அக்கற்புடைப் பெண்டி ரெல்லாம், அவர் காலத்தவர் என்று கொள்ளற்கில்லாது மிசுப் பழங் காலத்தவராகவே கருதற்கு ஆதல் உய்த்துணர்ந்து கொள்க. கரி
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/21
Appearance