பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li - பெருவத்தானம் (அகம். 125) வில்கெழுதானேப் பசும்பூட் பாண்டியன்யும் (அகம் 162) பாடியவர். நக்கீரஞரும் மேற்குறித்த இருவரையும் அகப்பாட்டில், க்கால் இடையாற் றன்ன' (அகம். 141) எனவும், 'காடு பலதந்த பசும்பூட் பாண்டியன்' (அகம். 258) எனவும், பாடுதல் காண்க. இவற்ருல் க்ாேர் பாணர் முதலிய இப்புலவர் காலத்தவனை கரிகால் ஒருவனேயாதல் நன்குணர்ந்து கொள்ள லாம். இளஞ்சேட் சென்னி உருவப்பஃறேருடைமையால் உருவப் பஃறேரிளஞ்சேட் சென்னியெனவும், நெய்தலங்கானல் என்னும் ஊரில் (புறம் 10 பார்க்க) வதிந்தமையால் நெய்தலங்கான விளஞ் சேட்சென்னி என்வும், இவனே சோமான் பாமுளுசெறிதலாம் பாமுளுசெறிந்த இளஞ் சேட் சென் னி என வும், இவனே செருப்பாழி யெறிதலாம் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி எனவும் (புறம். 870-878) பெயர் வழ்ங்கப்பட்டனன் என்று துணிவதே அாலோடு பொருந்துவதாகும். இளஞ்சேட் சென்னியை இளம் பெருஞ் சென் னி யெனவுங் கூறு வர். (அகம். 375) பெருகாடுடைய கோவேந்தற்கு ஊர்ப்பெயரடை கொடாமையும் அவன் தம்பியர்க்கே ஊர்ப்பெயரடைகொடுத்து o in -- = , T 5– * i. __ = - வழங்குவதும் தனித்துநோக்கியறிக. கலங்கிள்ளிசேட் சென்னிக்கு இவ்வூாடை வாாமையின் இது துணியலாம். இதுபோல உக to ாடையே பெற்அப் 'பெருவளக்கரிகால்' என்று வழங்கிய நன்கு பொருந்தும். பெருவளம்-பெருவளால் லுனர். இது சக் கரிகாலனுடையதாகக் கூறிய இடையாற்றிற் கணித்தால் கண்டு கொள்க. இவ்வாறே இச் சோழர் வழித்தோன்றி வல்லம் என் அம் ஊரிலிருந்த அக் குடியினன் ஒருவனேக், 'கடும்பகட் டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் கெல்லின் வல்லங் கிழவோன் (அகம். :56) என ஒரூர்க் குரியவகைக் கூறுதலுங் காண்க. மற்றுக் கரிகா லனப் பொருகாற்றுப்படையுட், காவிரி பு7 க்கு நாடு கிழவோனே?