பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எனக் கூறினால் எனிற். கூறுவேன்: இவ்ன், நலங்கிள்ளி சேட் சென்னிக்குக் கிள்ளிவளவன் மகளுகத் தோன்றுதற்கு முன்னே இளஞ்சேட்சென்னி மனைவி கருவிலேயிருந்து தாயமெய் திப் பிறத்தலான் இவன் கிள்ளிவளவனுக்குச் சிற்றப்பன் மகளும் மூத்தவனை காரணத்தால் இவன் சோணுட்டுக் குரியவனகி அங் காட்டையாண்டது உண்மையாதல் பற்றி இவனது பழைய வுரிமை யைக் குறித்து நாடுகிழவோன்' எனக் கூறினரெனக் கொள்ளல் தகும். பொருகாற்றுப்படையை முடத்தாமக்கண்ணியார் பாடும் போது கரிகாலன் அவ்வாசுடையதைவில்லை யென்பது, மண் மருங்கினுன் மறுவின்றி ஒருகுடைய னென்று கூறப் பெரிதாண்ட பெருங் கேண்மை ఈ అణు திறனறி செங்கோல் o அன்னேன். வாழி' என அவர் கூறுதலான் இனிதறியலாகும். இ த லு ட் பெரிதாண்ட அன்னேன் ' என அவட்ைசியை இறந்தகாலத் தாற் கூறுதல் காண்க. இவன் அந் நூற் காலத்தே ஆள்பவனுயின், கிங் பெரிதாளு மன்னேன்’’ எனக் கூறுவரென்க. பரிசில்பெற்ற பொருநன் பரிசில் பெறவேண்டிய பொருனே ஆற்றுப்படுத்தல் இஃ. தாதலின் இந்நாஅள் ஆண்ட அன் னேன் என்று அரசாளும் போ சனே ஒருபோதுக் சுறம் காகாமை உய்த்தறிக. இவ்வுண்மை யானன்றே சோழர் கலை நகராகிய உறந்தையையேனும், அவர்க் குச் சிறந்த கடற்றுறைப்பட்டினமாகிய புகாரையேனும் அவற் குரிமை கூருது வாளாது ஒழிந்தார் என்பது ன்கறியலாம். இவர் ருல் இக் கரிகால் அரசிலிருந்து அரசு நீங்கிய சமயம் ஒன்றுண்டென் பது நன்கு தணியலாம். இவ் வ சு நீ ங் கி ய கிலே ையயே மணிமேகலை, மன்னன் கரிகாலன் வளவ நீங்கிய நாள்' எனக் கூறிற்றென்பது நன்கு பொருந்தும். * உடை வாைப்பு ' என்பதை இடை வாைப்பு.’ என்று கொண்டவிடத்தும் இடை