23 வருள்ளும் லமாக முழங்கு தானை மூவ அரசெனப் படுவது நினதே (புறம். 35) என்பதனாற் ற் கிள்ளிவளவன் கூறப்படுதல் காணலாம். அகப் பாட்டில் (346), பழையன் மாறன், மாடமலி மறுகிற் கூட லாங்கண் வெள்ளத் தானையொடு வேண்டு புலத்திறுத்த கிள்ளி வளவ னல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி யேதின் மன்ன ரூர்கொளக் கோதை மார்ப னுவகையிற் பெரிதே" என்றதனால், கிள்ளிவளவன் பாண்டியற்குப் பகைவனாதல் அறியலாம். " இனி, "வடவர் வாட என இந்நூலுட் கூறியது அகத்தில், "நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி' (205) என்பதனால் உய்த்துணரலாம். இக்கிள்ளிவளவனைப் புறப்பாட்டில், 66இமயத் தீண்டி யின்குரற் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே" (புறம்.34) எனப்பாடுதலானும் இவன் வடநாடு சென்று பழகியவன் என்பது ஊகிக்கலாம். இவ்வாறே பரணர் தாம் பாடிய குட்டுவனை 369- ஆம் புறப்பாட்டில், இமயத் தன்ன வேழ முகவை நல்குமதி” என்று கூறுதல் கண்டு உண்மை தெளிக. இமயந் தெரிந்த வேந்தன் கிள்ளிவளவன் என்பது மட்டில் இஃதுணர்த்தாதிய தென்க. இருங்கோவேள் மருங்குசாய என்றது இவ்வேள் இவ்வாய னிருந்த உறந்தைக்குச் சிறிதடுத்துக்குணாது பிடவூரிலிருந்தவனாய
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/39
Appearance