பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குறும்பு .செய்தவனதல் பற்றி அவளைச் சாயவென்று கின்றது குறித்ததாம். மற்று ஒளியர், அருவாளர், பொதுவர் மூவரையும் வென்றது இவன் வரலாறு கூறிய சங்கப் பாடல்களிற் காண்டம் கில்லை. இங்ங்னங் காணப்படாமை கரிகாலற்கும் ஒத்தலான் பட்டினப்பாலைக் கிருமாவளவன் கரிகாலன் என்று வாதிப்பார்க்கு இவ்வென்றி துணையாகாமை கண்டு தெளிக பெருவளத்தானல்லா மல் மாவளவன் என்னும் பெயர் கரிகாலற்கு யாண்டும் வழங்காமையு நினைக்கி. கிள்ளிவளவனே நெடுமாவளவன் என்பது புறப்பாட்டிற் (228) காண்க். பெருவளக் கரிகால்' என அகப்பாட்டும் (125) கரிகாற் பெருவளத்தான் எனப் புறப்பாட்டுக் கொளுவும் (6) வழங்கிக் காட்ட லான் இக் க ரி கால ற் குப் பெரு வளம் என்பது ஒர் கல்லடையா மென்று துணியலாம். பெயர்க்கு முன்னும் பின்னும் வழங்கலான் இவன் முதலிலிருந்த ஊர்ப்பெயரோ என ஊகித்திலுமாகும். H. பெருவள நல்லூர் என்பது இவனது இடையாற்றிற்கு அணிக் தாகிய தோர் ஊர் ஆகல் கினைக்க. இவ்விாண்டுர்களும் உறை 4 - | - 轟 - - r m யூர்க்குச் சேய்மையவாகாமைகண்டு கொள்க. இவன் தந்தையை,

நெய்தலங் கான விளஞ்சேட் சென்னி' (புறம். 10) என ஊர்ப்பெயரிட்டு வழங்கியதுபோல இவனேயும் வழங்கிய கென்று கினைத்தல் தகும். பட்டினப்பாலேக் கியைந்த பெரும்போர்க் சிறப்பு இக்கிள்ளி வளவனே யுடையன.தல் அவனைப்பற்றிப் புற கானுாற்றிற் சோழர் பலரினும் அதிகமாகக் காணப்படும் பாடல்க டோறுங்கண்டு கொள்ளலாம். இவன் வெள்ளேக்குடி எகனாம், 'குடிபுறக் கருகுவை யாயின் அடிபுறக் கருகுவ சடங்கா தோரே' (புறம். 35) என்று அறிவுறுத்தப்பட்டதற்கியையப் பட்டினப்பாலையுட், கோயிலொடு குடிகிறீஇ' என்று சிறப்பிக்கப்பட்டான் என்றலும் ஒன்று.