இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 இக்கரிகாலற்குப் பின் சங்கமில்லாத காலத்து ஓர் கரிகாலன் இச்சோழர் வழியிற் சேர்க்கப்படுவன். அவன் வரலாறு பலவற்றை யிவனுக்கேற்றி யிடர்ப்படாதொழிக. பொருநராற்றுப்படையுள், 'நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவ னல்லன்' என வருவதும் இவனுக்குள்ள மன நிலைமையை நன்குணர்த் துதல் காண்க. அந்நூலிற், என் "பெரிதாண்ட பெருங்கேண்மை யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ லன்னோன் ன்புழிப் பெரிதாளும் என்று கூறவேண்டியவன் அங்ஙனங் கூறாது "பெரிதாண்ட" என இறந்தகாலத்தாற் கூறுதலால் நன் குய்த்துணர்க. "இளையோன் சிறுவன், பெரிதாண்ட வன்னோன் என்று கூறியதுகொண்டு சிறுவனாயினும் பெரிதென்று சொல்ல ஆண்ட அன்னோன் என்று கூறினும் ஈண்டைக்கியையும்