உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பட்டினப்பாலை உரைப்பகுதி "வானம் து வானம் வாழ்த்தி என துறை வேண்டு 1-5 வசையில் புகழ் என்பது காவிரிக்கு அடையென்று கொள்வர் நச்சினார்க்கினியர். வசையில் புகழ் வயங்கு வெண் மீன் எனக்கிடந்தபடியே வெண் மீனாகிய சுக்கிரனுக்கியையாமை அவன் மழைக்கோளாகியும் பெய்விக்காது கெடுப்பதுஞ் செய்து நினையலாம். வெண்மீன். வசையுடையனாதல் கருதியென்று வெள்ளி. கோள்களையும் மீனென வழங்குதல் "நாண் மீன் விராய கோண்மீன் போல" (பட்டினப். 68) என வருதலா றிய லாம். தற்பாடிய புள் வானம்பாடி. வழங்கப்படும். வாழ்த்தி பாடவும், அருளா துறந்தெழிலி நீங்கலின்” என அகப்பாட்டினும் (67) வந்தது. தற்பாடியதற்கே வழங்கல் வேண்டும். அது வதுந் துளியேயாகும்; அத்துளிதான் அதற்குணவாம். அத்துளி மழையுமாறி வான் பெய்யாமையாற் பொய்ப்பினும் எ-று. இது பாடினார்க்குச் சிறிதும் உதவாது பொய்க்கும் உலோபியரைக் குறிப்பானினைப்பிப்பதாகும். வான் புயன்மாறிப் பொய்ப்பினுமென்க. வெண்மீன் தெற்கேகினும், வான் பொய்ப்பி பினும் என்றது காரணக் காரணங் கூறினாரென வுரைத்தது காண்க. இதனா லிந்நாட்டார் வானத்துக் கோணிலைக்குத் தக்கவாறு உலகு நடைபெறுதல் கரு பெய்வதும் தியது புலனாம். வெள்ளி வடக்கணுள்ளபோது மழை இவன் தெற்கட்புகின் மழை பெய்யாமையும் பல்காற்கண்டு தெளிந் தனராதல் தெரியலாம். தேம்ப - வாட; வானின்று கீழ்வீழ்ந்த நீர் நிலைகளில் இப்புள் உண்ணாது என்னும் மரபு பற்றித் தளியுண விற் புள்ளென்றார். இதனையே பல்லடகவி, 'பான நீர்நிறைந் தின்சுவை தந்துந்தன் பால் சென்னி வணங்க்கு கோன்பிகுர் வானம் பாடியுண் ணாமலண் ணாந்துகார் வராது கொல்லென மேலெதிர் பார்க்குமே" (பல்லட சதக மொழிபெயர்ப்பு) 610 என அழகாக வருணித்தார். வான் பொய்ப்பினுந் தான் பொய்யாக் காவிரி யென்றது தான் நீர் பெருகுதற்குக் காரண