பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - மனையைச்சூழ இவை இருத்தலாகக் கொள்வதே பொருக்க மென்பது, பெரும்பாணுற்றில் இவ்வுருத்திாங் கண்ணனரே,

மஞ்சண் முன்றில் மணநாம படைப்பைத் தண்டலை யுழவர் தனிமன' (பெரும்பாண். 314–45) எனக் கூறுதலானுணர்க. 21-25. இனி அம்மனையை அழகுபட வருணிக்கின்ருர், மனைக்கு விளக்க மடவாள்' என்பது பற்றியும், மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல னன்மக்கட் பேறு." என்பது பற்றியும் இங்கினிது வாழ்தற்கு கிறை செல்வமின்றி யமையாமைபற்றியும், மனைவி மக்கள் செல்வம் என்னுமிவற்ருல் அவ்வக மனேயை விசேடிக்கின்ருர். அகநகர் வியன் முற்றத்து’ --- وجه به I - = r . - r ή ν α --- = گا---- என்பதல்ை இவ்வக மனேகள் அகன்ற முற்றங்களுடனிருக்கல் காணலாம். வியன்முற்றமென்றதல்ை இடுக்கும் முடுக்கும் இல்லாமையறியலாம். சுடர்துதன் மடநோக்கின் கேரிழை மகளிர்-சடர் துதலா யற்கைய ாயும், மடநோக்கின் என்பகல்ை உள்ளக்கியல்பின னியற்கையழகினேயும், மடநோக்கி களு 两。 யும், நேரிழை பென்பதனம் செயற்கை யழகினையுங் குறித்தார். சுடர்துதல்-பிறர் பார்த்தறிவது. மடகோக்கு - மகளிர் பார்த் தலான் அவருள்ளத்து மாசற்ற மடமை காணகிற்பது. கேரிழை - இயற்கைக்கு நோான செயற்கை பணி. l "சில்கல னணிந்த மெல்லென் யாக்கையர்' என்ரு பெருங் கதையிலும். இனி இவர் செல்வச் செருக்கின