பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தென்று கருதினரோ தெரிகிலேன் இணையேரி என்பதற்கு வேறு வேறு கூறுவாரும் உண்டு. ஏற்பது கொள்க. இனிக் கோட்டத்தை யும் ஏரியையுமடுத்துள்ள கிண்காப்பின் வெண்கோயிலுள்ள கடிநகர் கூறுவான் புகுகின்ருர், புலிப் பொறிப் போர் க் க த வி. ற் றி ரு த் துஞ் சுங் கிண் காப்பின் - சோழர்க்குரியது ெ தளியப் புவியடையாளமிடப்பட்டுத் தம்முட் பொருது சேரும் இணக்கதவங்களையும் சிகி துஞ்சுதலாம் றிண்ணிய காவலையுமுடைய வெண்கோயில் மாசூட்டும் என்க. மிகுதியான செலவிட்டும் அழியாகி ரு த் த ல் குறி த் - க் திருத்துஞ்சும் என்ருர், அங்கிதிக்கேற்பத் திண்ணிய காவல் வேண்டினர். திண்ாப்பின் வெண்கோயில் - கோயில் அாக மாளிகை. போர்க்கதவின் மேலும் திண்காப்பு என்றது வியர் காவலை. போாமை கதவப்புரை தொறும் ' (நற். 182) என்ற து காண்க. 下。 - . = Ủ. o ؟ . ---- ٹ s - - - - சோழர் பாண்டியனே வென்ற விடத்தும் அவன் எயிற் கதவங் களிற் புலி பொறித்தல் கேட்கப்படுதலான் இவர் கதவிற் றங்கொடி யடையாளமிடுதல் வழக்கென்று துணியலாம், 'தென்னம் பொருப்ப னன்னட் டுள்ளும் ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டு பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை" எனப் புறப்பாட்டினும் (33) வந்தது. கிண்காப்பின் வெண் கோபில் மாசூட்டுங் கடிநகரென்க. வெண்கோயில் என்று வெண் சுதை தீற்றிய ராஜகிருகத்தைக் குறித்தார். அது கிண்காப்புடைத் தாயும் மாசு ஊட்டப்படுதற்கு ஒரினிய அரிய எதுக் கூறுகின்ருர், இது நீர்ச்செறுவி னினெய்தற் பூச்சாம்ப வைத்தவாறு போன்ற தொன்று. 42-45 புகழ் கிலை இய மொழிவள - இம்மையிற் புகழ் நிலைத்த சொல் பிற நாட்டும் பாக்க அறனிலை இய அகன் அட்டில் - மறுமைக்கு அற நிலைத்த அகன்ற சோறடுஞ் சாலை. இம்மை மறுமைக்குறுதியாய புகழும்