50 பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து மூதிற் பெண்டி ரோதையிற் பெயர மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகென (சிலப். இந்திரவிழவு 0-80) எனவரும் அடிகளோடு இந்நூலின் வரும் அடிகளையுமொப்பு நோக்கி உண்மையுணர்க. பூதங்களை வணங்குதல் சீகீதையினுங் கண்டது. இப்பூதப்பலி பீடிகையன்றி காளி கோயிற்பலி பீடிகை என ஒன்று கூறப்படாமை இந்நூலினுஞ் சிலப்பதிகாரத்தும் நோக்கிக் கொள்க. முதுமரம் - தொன்மரம், ஆல் என்க. முரண்களரி-வவியறிதற் குரிய விறற்களம். உடம்பின் முறையின்றி ஊறு படான மக்கு "வரி மணக றிட்டை" வேண்டினர். 61-65 இருங்கிளை-முதுமாத்த இருங்கிவையினடியில் என்ை இன் 6 னாக்கல் ஓரினச் சுத்தம். தாழில்-தம் வன்மையைக் காட்டுத்தொழில். கலிமாக்கள் - அவ்வன்மையாற் கலிக்கின்ற மருவூர் வீரரும் பட்டின மறவரும். அடிகள் இருவரையுங் கூறுதலானறிக. இவ் விருவரையுமே இவ்வாசிரியர் கருதினரென்பது அவ்வவற்குரிய உணவும் மாலையுங் கூறுதலானறியலாம். கடலிறவின் சூடுதின் றும் என்றது மருவூர்ப்பாக்க வீரர் உண்டதைக்குறித்தது. னுள்ள இறமீனைச் சுட்டதைத்தின்றும். எ.று. வயலாமைப் புழுக்குண்டும் என்பது பட்டின மறவர் உண்டதைக் றித்தது. ஆமையை நீரிலிட்டுப் புழுக்கியது ஆமைப்புழுக்கு. வயலாமை என்றார் மருதம் ஆகலின். வறளடும்பின் மலர் மலைந்தும் என்றது கடலி
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/65
Appearance