பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சிவல்-ஒர் பறவை கவுதாரியுமாம், பொாற்குரியது. பன்றி, கோழி, தகர், சிவல் థ్రా நான்கும் தம்முட் போர் புரிதற்குரியன வாகலின் இவை மற்வர் முரண்களரியடுத்த புறச்சேரிப் பொரு ளவாகக் கூறினர். ஈண்டுப்பறழ்ப்பன்றி குட்டிப்பன்றி. குட்டிப் பன்றிகள் தம்முட்பொருவது இன்றுங் காண்பது. குப்பைக் கோழிக் தனிப்போர் போல (குறுந் 305) என்பதனாலும், கோழி வென்றி யென்பதலுைம் கோழி பொருதல் காண்க. பொருதகர் (குறள், 486). தகர் வென்றி என்ற தல்ை ஆட்டுக்கிடாய் பொரு தல் உணர்க. சிவல் வென்றி (புறப். வெண். மா) யால் இப் பறவை பொருதல் தெரிக. இனிப் பறழ்ப்பன்றியும் பல் கோழியு மாகப் போந்தையிற் குறியாகச் செய்துதைத்தன. இவ்விரண்டு மெனினும் சண்டைக்கு நன்கு பொருந்தும். தகருஞ் சிவலும் வென் நிக்கு வளர்ப்பாாதலின் அவைவிளையாட வென்முர் விலங் கும் புள்ளும் இகலின்றி ஒரிடத்தே விளையாடல் கூறினர். பிறப் பால் வேறுபட்டாரும் ஒரிடத்தே கலந்து வாழ்தல் விரும்பினராவர். மேலும் :புலம் பெயர் மாக்கள் கலந்தினிதுறைதல்' கூறுதல் காண்க. கிடுகு-எறிபடை தாங்குத் தோற்கிடுகு, கிாைத்துவரிசைப்படவைத்து. எஃகூன்றி-வேல்களே யூன்றி கட்டகல்லின் அாணெடுப்புப் போல என்க. ஈண்டு நடுகல் உரைத்தது இம்முவண் களரிக்கு முன்னுள்ள பூதபலிப் பிடிகையிற். "பலிக் கொடைபுரிந்தோர் வலிக்கு வரும்பாகென (சிலம், இன்:

  • , - - * ". சொல்லிச் விடிவு 81) "குர்த்தக் கடைசிவக்க சுடுகோக்குக் கருக்கலை"

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கற்பலி பீடிகை கலங் கொள வைத்து' (டிை டிை 84-86) என்றபடி தலையறுத்துப் பலிக்கொடை புரியும் பெருவிார்க்கு கட்டகல்லைக் குறித்தது. அதனை வேலானுங் கிடுகானும் அாண் செய்தல் மாபென்க: திப் பய்ந்த கபிலர்க்கு கட்டகல் உண்டென் பது கேட்கப் படுதலானும் இவ்வுண் மையுணாலாம், கபிலக்கல்லது: என்பது விரட்டானச்சாசனம் 'நடுகல் வேலூன்று பலகை'