பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 காய்கினவேங்தே' (திருவாய்) எனப்பாடுதல் காண்க. சடகோபன் என்னும் பெயரும் இவ்வாறு வந்ததொன்ரும். கதிர்ச்செல்வ உக்குக் தேர் கூறுதல் வடாலார்க்கும் ஒக்கும். அத்தேவை ஈர்ப்பன என்பதும் அவர்க்கு ஒக்கும். உல்கு செயக் குறைபடாது-அரசிற்குரிய சுங்கத்தைக் ககச் செய்தல்ாற் பண்டங்கள் ஏற்றுதலும் இறக்குதலும் குறைபடாது என்க. இதல்ை இவ்வாசிரியர் சங்கத்தாம் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதி குறையுமென்று நன்கு தெளிந்தனராவர்; அங்ங்ணம் உண்டாகுங் குறையிண்டில்லையென்று பண்ட மிகுதி குறித்தார். குறையாமல் வருதற்குப்ப்ெப்யும் பருவமாரியை உவமை கூறினர். பருவமாரி போலப் பொழியவும் கடற்பரப்பவும் என்க. o 126–130. பொருள்கள் கடலினின்று மலேயிலும் மலே' னின்று கடலிலும் ஏறிச் சேறலான் வான்முகந்தநீர் மலைப்பொழிய வும், மலைப் பொழிந்த நீர் கடற் பரப்பவும், பெய்யும் பருவ மாரி போல என்று எடுத்து விளக்கினர். வான்முகந்தநீர் என்பது கடலினின்று வானம்முகந்தர்ே என்று பொருளாதல் தெள்ளிது. நீரினின்று கிலத்தேற்றவும் என்புழி கிலம் மலைகிலன்வாையுங் கொள்க. 'கழியுப்பு முகந்து கன்னடு மடுக்கும்" (புறம். 0ே) என்பதலைறிக கிலத்தினின்று என்பதற்கும் மலை முதலிய கிலங் (181-185) களினின்று என்று கொள்க. பல பண்டமாதலின் அளக்கறியாமை கூறினர். அளவு-பொருளளவு. வரம்பறியாமை - காலவரம்பறியாமல் இடவாம்பு கூறின் வத்திண்டி என்றதற்கு மாருகும். இடவசம்பறியாமற் றடுமாற வந்தீண்டி என்பது கருத்தாயின் அமையும். அருங்கடி என்பது திண்ணிலைக்கதவம் முதலியவற்றைக் குறிக்கும். பெருங்க ாப் பு-பலர்கின்று காப்பது குறி க்கது.