பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 காலதென்பது எளிதிற் பற்றுதற்குரிய காலென்னிற் பொருத்தும். புலவர் மரபு போலும். "జ్ఞ్వarg வருடை வன்றலை மாத்தகர்' (508) என்னும் மண்டுபடு கடாத்துரையினும், 'மாவு மாக்களு மையறி வினவே" (சொல். மாபியல்) என்பதற்குப் பேராசிரியர் உரையினும் நோக்கிக்கொள்க. கூரு கிர்க் கொடுந்தாள் ஞமலியேற்றையென்க. ஞமலியேற்றை ஆண்டு காவற்கு வளர்க்கப்படுவது. ஞமலியேற்றை வருடைத் தோற்றம் Gra தகாோடுகளுமுன்றில். 14:1-145. மேழகத்தகர் முன்னே வந்தது. தகர், வென்றிக்கு வளர்ப்பனவாகும், முன்றிற் படிக்கால் என்க. படிக்கால்எனி. அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட நீளமான எனி. எவ் அயமும் ஏறுதற்கு கெடுமையும், ஏறுவார் கால் வைக்க ற்குக் குறுங் தொடையும் எணிக்கு வேண்டினர். படிக்கால் சார்க்கி யேற வேண்டியதிண்ணே. கொடுக்கிண்ணே - சுற்றுக்கிண்ணை யென்பர் வாைத திண்ணையுமாம். வேலாழி வியன்றெரு முன்றில் மழைகோயும் நெடுமாட மாதலால் கெடும் படிக்கால் வைத்தேறுதல் கூறிஞர். கடம் தசைத் தெரு மாடமாதலின் மழை தோய்தல் கூறினுள். பஃறகைப்பு-பலதடுப்பு. இவர் இவர் இவ்வளவில் வாலாமென்னும் முறைமையற்றிப் பல தடுப்புக் கூறினர். இவை மாளிகையிற் பல கட்டணமாகும். (பதிற். 64-7). புழைவாயிற் போகிடைகழி-சிறு திறப்பும் பெருகிறப்புமுடைய நீண்ட இடைகழி. புழையை இக் காலத்துத் திட்டிவாயில் என்ப. (146-150), பொருகாற்றிற் பெண்பாலேக் கேசாதியாகக் கூறினர். இவ்வாசிரியர் சேவடி யென்று தொடங்கிப்பாகாதியாகக் கூறினர். அடிக்குச் செம்மை யும், குறங்கிற்குச் செறிவும், அல்குற்குப் பெருமையும், மேனிக்குத் துகிர் நிறமும், இயலுக்கு மயிலும், கோக்கிற்கு மானேக்கும்