உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 என முருகாற்றுப்படையில் வருதலானும் இவ்விழவு முருகன் விழவாதல் உணர்க. தெய்வத்திற்கிடும் பலியாதலின் மையறுத்தல் குற்றமாகாது சிறப்பாயிற்றென்க."சிறப்பொடு பூசனை" (குறள்) என்புழிப்போலச் சிறப்பு ஈண்டு நைமித்தக மெனினும் அமையும். சிறப்பு தலைமைக்கு மாதல் முருகக்கடவுளைப் பரிபாடலிற் "சிறப் போய்" என அழைத்தலானறிக. இவற்றால் இத்தெய்வம் பல தெய்வங்களாகாமைகண்டு கொள்க பலர் தொழுகொடி என்றது கொடிநிலை-கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே" (நொல் பூத் என்பதனாற் கொடிநிலையுத் தொழப்படுதல் கு றித் துரைக்காஞ்சியில் "உருவப்பல்கொடி" என்பது பற்றிப் பல தெய்வங்களுடைய கொடியென்று உரைகாரர் கொண்டார். நல்லது 66 கொள்க. ம று 164-171 இத் தெய்வக் கொடியின் பின் தெய்வம் போல வழிபடுதற்குரிய வீரர்கொடி கூறுகின்றார். கூழுடைக் கொழு ஞ்சிகை- கை - சோறுடைய கொழுவிய கூடை, தாழுடைத் தண் பண்ணியம் - தங்க விரித்த உடையிற் பரப்பிய குளிர்ந்த பண்ணி யங்கள்; படைத்து நெடும்போதாயினமையாற்றட்பங்கூறினார். பணியம் - பண்ணியம். கூடை யிற் சோறும் விரித்த புடைவையிற் பண்ணியங்களும் படைத்து வாலரிசிப் பலி சிதறுதல் கருகர். பல்பிரப்பிரீஇ" (முருகாறு) என்புழிப் 130 பிரப்பம் மாம்" என்றலாற் கூழுடைக நொழு மர்திசை இன்னதென் DISS. வாலரிசி வெள்ளி அரமைச் பாதி பகுந்தற்குக் கரணமாகப் செற்றுன் ம இடங்களில் வேற்கார்னையூன்றிக் களித்து கிடுகின் மேலாகக் கோல்நட்டு ஊன்றிய துகிலின் மேலிட்ட கொடியும் காழ் வேற்காம் பாவது "வேலே-யிருங் காழொடு மடை கலங்கி' என்க. என வருதலானறிக. (புறம்.97) 'கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லி னாண்போல" என மேலே கூறினாராதலானிதனை யுணர்க. அவை விறலுக்கும் வெற்றிக்கும்