68 யிஃதென்க. கிடுகு - தோற் கேடகம். கிடுகின்மேல் கரும்பின் பூப்போல் ஊன்றிய கொடிகளும். எ-று. இந் நடுகற்குப் பலியூட்டுத லும் தேறலுகுத்தலும் நறும் புகைகாட்டலும் நல்ல நாட்களில் நிகழுமென்பது, " புடைநடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீராட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும் " (புறம்.329) என்பதனாலறியலாம். இக்கொடிகள் பலவாதலின் கரும்பின் ஒண் பூப்போல வென்றார். வீர சுவர்க்கம்பெற்றுத் தேவராதலிற் றெய்வம்போலூன்றிய துகிற் கொடியைத் தெய்வத்திற் கெடுத்த கொடிக்கு அடுத்துக் கூறினார். இவற்றைப் பண்டவாணிகர் கொடி யென்று கருதுவர் உரைசாரர். அவர் அங்ஙனங் கருதியதற்குக் கார ணம் திருத்தக்க தேவர் சிந்தாமணியுள் ஆவணவீதி வருணனையில் "டவளத் திண்காழ் கம்பலக் கிடுகினூன்றி. அணிநில மெழுல் தேங்கொளையவி சிதறினாயே" (ஏ:.113) எனக் கூறியதுகொண்டு எனத் துணியலாகும். அவ்வுரைக் கியையக் கூறின் கூழுடைக் கொழுமஞ்சிகைக்கும், தாழுடைத் கண் பணியத்திற்கும் காமூன்றிக் கிடுகின் மேலூன்றிய துகிற்கொடி என்று பொருள் சொல்க. தேவர் "கம்பலக்கிடுகு" கிடுகின் மேற்றுசில் எனப்பட்ட தெனினுமமையும். ஈண்டுக்கடுவு நெடுஞ்சட்டமாகக் கொள்ளவையாது "கவிகிடுகு" என்றற் கவிந்த மேற்றட்டியாகக் கொள்ளலாம். இவ்வடிகளைத் திருத்தக்க தேவர் கருத்திற்கு இயையக் கொள்வதோ மதுரைக் காஞ்சிண்ட யார் கருத்திற்கியையக்கொள்வதோ அறிகுரே ஆரரய்ல் அணிக விறற்கொடியாயிற் கவிகிடுகு கவிந்த சேடாம் என்ன. இவ்வாறு தெய்வமும் மறுமை வாழ்வும் இவற்றிற்குரிய பாடும் தம் நூலறினாற் பிறர்க்கு வாதித்தறிவுறுக்கும் தொல்லீற்றி, நல்லாசிரியர் வாது குறித்தெழுந்த கொடியை இவற்றிற் கடுத்தோதி னார். உறழ் - வாது. தொல்லாணை - பழமையான வேதத்திற்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/83
Appearance