உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 என்பதனால் வாயுவை வேண்டிப் பயன்கொள்ளுதலானும் இக் கருத்து வலியுறுதல் காண்க. வெளில் - யானைகட்டுந்தறி. அசைக்குங் களிறு நாவாயாகவும், வெளில் அந்நாவாய் பிணித்த மேலே கூறிய அணை முதலாகவுங் கொள்க. தீம்புகார் யாறு கடலோடு புகுமிடத்துப் புகுதற்கு முன்னுள்ள தீரிலைக் குறித்து. திரை - உவர்த்திரை. தூங்குநாவாய் -அசைகின்ற மங்கம். தூங்குதல் திரையான் என்று தோன்றவைத்தார். நாவாய் றிருக்கை என்றகனால் மக்களிருக்கும் நிலனாகாமை தெரிக, எறைய துவன்றிருக்கை-இதனைக் கயவாயிருக்கை என்பர் அடிகள். மிசர் கூம்பின் - கூம்பின்மிசை. நசைக்கொடி -எல்லாரும் திரும்புதளை யுடைய கொடி என்றது, அரசன் கொடியடையாளமிட்டு விலங்கு லான் எல்லார்க்கும் விரும்புதலுடைமை குறித்தார். அவமணிக்கு விருப்பமான கொடியெனிற் பல் தேய மக்கலங்களாகக் கொள்க. நாவாய் துவன்றிருக்கை மிசைக்கூம்பின் என்பதனானும் இஃதுணரலாம். நாவாய் துவன்றிருக்கை - வங்கங்கன் விளங்கும் இருப்பு எ-று. ஓடாதபோது கட விற் றங்குவதற்குச் சமை மத்த வங்க விருக்கையென்று கொள்க. இனி நெய்தனிலத்திற் கேற்ப மக்கள் கள் விலையிடத்துக் கொடி கூறுகின்றார். 176-180. மீன் தடிந்து - கடன்மீனை வெட்டி. விடக்கு அறுத்து—பிறநிலத் துண்டற்குரிய விலங்குகளின் இறைச்சியை அறுத்து. இவ்விருவகை யூனையும் பொரித்தலால் எழும் ஒளியை யுடைய முற்றத்தினையும்; பலர் புகுமனைப் பளிப்புதவின் மனைச் கட் டெய்வத்திற்குப் பலியிடுதற்குரிய வாயிற் கதவினையுமுடைய நறவு நொடைக்கொடி யென்க. "செம்பூத் தூய செதுக்குடை முன்றிற்கள் என்பது பெரும்பாண். தெய்வத்திற்குச் செழும்பூத் தூவுதல் காணக. முற்றத்து மனைவாயிற் கதவுக் கடுத்து நறவு கொடை (கள் விலை) செய்யுமிடத்து இக்கொடிகள் உள்ளன என்றவாறு. வாயில் நிலைதொறும் மலரொடு நெற்பலி யுகுத்தல் மரபாதலிற் பலிப்புதவு என்றார்.