உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புரவி கூறினார். புரவிக்கு அமரர் காப்பு வேண்டியவர் கறி மூடைக் குக் காலின்வந்த எனக் கூறுதல் கண்டுணர்க. காற்று வேறுபட்டுப் படகு மூழ்கினும் ஓர் குறையர்கா தென்பாலுங் கருத்து. அமரர் காப்பின் என்பதனை எல்லாவற்றிற்கும் கொள்ளுதல் பொருந்தும்.187-190. மலை - இமயத்தின் வேறாய் வட திசை மலையென்று பெருங்கதையுட் கூறுதலான் மேரு என்பர். (1-58) பொன்னினும் மணி சிறத்தலின் முற்கூறினார். குடமலை- குடக்க ணுள்ள சைய முதலிய மலைகள். இம்மலைகளில் சாந்தமும்,அகிலும் உண்டாதல், 'சாந்தம் பூழிலொடு பொங்கு நுரைசுமந்து தென்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யு நீர்வழிக் கரும்பினும், பல்வேற் பொறையன் வல்லனா லளியே எனச் சேரன் பாடப்படுதலா னறிக. (பதிற். 87) "சூட்டுவன் குடவரை (நற்றிணை 105) தென்கடல் - தெற்கட்பாண்டியர் கடல். குணகடற்றுகிர் -கீழ்க்கண் சோழர் கடற்பவளம். இதன்கட் சாந்தம் பூழில் என்பன ஆரமு மகிலுமாம். கங்கைவாரி--கங்கை வருவாய். காவிரிப்பயன் -காவிரியான் விளைந்த பயன். நாட் ய 191 - 200. ஈழத்துளவும் - இலங்கையாகிய சிங்களத்துள்ள னவும். ஈழத்துள்ளன களிறும், களிறு வளர் காட்டின் வருவாயும். சில செயற்கைப் பொருளும் ஆம். ஈழந்துள என்பது ஈழத்துண என எழுதினர் பிழைப்பாகும் உணவுப் பொருள்கள் எக்காலத்தும் ஈழத்தினின்று நாவலந் தீவிற்கேற்றப்பட்டன வில்லையென்று இதனுண்மையைப் பெருங் கதையுட் கொங்குவேளிர், கொள்க. "இலங்கை யீழத்துக் கலந்தரு செப்பு " என்று ஒழிதலான் அறியலாம்.