74 என்னும் நற்றினை (319) பற்றி மீன் துயின்று எனினுமமையும். சிலத்தின்மேல் ஏமாப்ப இனிது பே அணாது விலை குரம்பை மாவீண்டவும் என்க. நிலத்தின் மேற்றங்கித் தமக்குப் பகையாகக் கருகாது தம் இறைச்சிக்கு விலை கொடுப்பார் குடிலில விலங்குகள் திரளவும் என்க. வலைஞர்-மீன் பிடிக்கும் வலை படைத்தவர். விலைஞ -ஊன் விற்பார் ஊனை வேண் டி விலை நல்கு மவருமாம். "விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலை தான்வேண்டி வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றேம் எனவரும் நிலகேசித் தெருட்டாலறிக. வலைஞர்க்கும் ஊன் விலைஞர்க்கும் நன்னெறியிலே நெல்லுணவு மிகக் கிடைந்தலாற் கொலையும் களவு மின்றி வாழ்தல் குறித்தார். விலங்குகளை வஞ் சித்துப் பிடித்தலிற் களவுண்மையும் அதனை யூனுக்கு விற்றலிற் கொலை யுண்மையும் கருதி ஈண்டே சேரக்கூறினார். வணிகர் நாம் உண்ணற்கு ஊன் கொள்ளா தொழிய வலைஞர் கொலையும் விலைஞர் களவும் தல்கருதிக் கூறினார். " வ 'தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில் கொலை என்ற திருவள்ளுவர் கருத்தொடுவைத்து நோக்குக. யின் கொடுமை தெரியக்கடிந்தும் என்றார். களவுள்ளத் தெய்தாம னீக்கியுமென்க. அமரர்ப்பேணியும் - தேவரை வழிபட்டும். ஆ யருந்தியும் - அவலம் ஆகுதிகளால் உண்பித்தும். 'அளியுாவி னான்றார்" என்பது திருக்குறள். 66 201-210. ந்து தூய பொருள்களான் உலகிற்கு நன்மை செய்தலான் நல்லான் என்றார்."ஆனின் மயவைத்துநீ யவற்று ணின்ற தூய்மைநீ' என்பது மழிசைப்யோனர் இருவக்கு னின் சிறப்புத்தோன்ற ஒடுக்கொடுத்தார். பகடு சகட்டிற்கும் உரிய டுகளைப்போற்றியர். என் மறையோ புகழ்பரப்பியும் - தமது செல்வமாகவுடைய அந்தணர் புகழைப் பரவச்செய்தும் "
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/89
Appearance