60 3 தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு முதுமரத்த முரண்களரி வரிமண லகன்றிட்டை பீருங்கிளை யினனொக்கற் கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும் 65 வறளடும்பின் மலர்மலைந்தும் புனலாம்பற் பூச்சூடியு 70 நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோன்மீன் போ பார்தலை மன்றத்துப் பலருடன் குறிஓர் யிை னுங் கலத்தினு மெய்யுறத் திண்டிம் பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர் கல்லெரியுங் கவண்வெரீஇப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் 75 பறழ்ப்பன்றிப் பல்கோழி 80 யுறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லி னரண்போல நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய குறுங்கூரைக் குடிநாப்பண் நிலவடைந்த விருள் போல வலையுணங்கு மணன்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த 85 வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/9
Appearance