76 எனவருதலானுணர்க உழவர் நெடுநுகத்துப் பகல்போல நடு நின்ற நன்னெஞ்சினோர் - உழவருடைய வளைந்தகலப்பை நடுவா கோத்த ஆணிபோல நடுநிலையினிலை பெற்ற நல்லவுள்ளத இதனால் உழவர் சிறப்பையும் உடன் கூறிக்கொண்டார். ரிருப்பு என்க. இதுவே வாணிக வாகையாதல், " உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து முழுதுணர வோதி யழல்வழிபட் டோம்பாத விகையா னாதி வணிகர்க் கரசு" வன (பு.வெ.மாலை. 166-49 என்பதனானுணர்ச் இங்குக் கூறியன இந்நூலொடொத்தன் என்து கண்டுகொள்க. பிறர் உதவியை நாடாது நிலவினங்க லானே தண்ணிழல் வாழ்க்கை கையை உண்டு பண்ணு வாய் சென கூறியதனான் இஃதுணர்க. நான்மறையோர் புகழ்பரப்பி என்புழி அந்தணர் சிறப்பும் உடன் கூறியவாறுணர்க. நான்குவேதமே உடையரென்றும் அவர்கணுள்ளது புகழென்றும் அப்புகழ்வணிக ராற் பரப்பப்படுவதென்றும் கூறியவாற்றானுணர்க. சோறுவடன்கிய கொழுங்கஞ்சி வெண்கோவில் மாசூட்டுதல் கூறியதனால் அரசன் கோயிற்சிறப்பு முன்னரே குறித்ததுகாண்க. இவ்வாறு மூவரையும் கூறிக்கொண்டதனால் ஈண்டு வணிகர் திறமே கூறுகின் வுணர்க. அரசன் கோயிலே முற்கூறிய மேற்சோழனைப்பற்றி விரித்துரைத்தல் கருதியதனாலெனத் துணியலாம். பழியஞ்சி வாய்மை வாய்மைமொழியது. தமவும் பிறவும் பொருள்களையும் நவல்லாதபிற பொருள்ளினயும் ஒப்பாகாடி படியாக ஆராய்ந்து பிறர்பாற் றாம்கெள்ளதுடம் மிகுபா கொள்ளாது பிறர்கருத்தாம் கொடுப்பம் குறையாகள் கொட்பூர், 211-220. பல்பண்டம் பகர்ந்து வீசும் - பல பொருள்களை யும் லாபஞ்சொல்லிக் கொடுக்கும். தொல்கொண்டித் துவன்றி ருக்கை --தொன்றுதொட்டுவந்த செல்வத்திரளால் நெருங்கிய வணிகரிருக்கைப்பட்டினம் என்க. இவ்வாறு பகர்ந்து வீசுதலால் அழியாது நிலைத்த தொல்கொண்டி யுடைமை குறித்தார் என்ப. பகர்ந்து - விற்று. தொல்கொண்டிவீசும் இருக்கையெனினு மமையும்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/91
Appearance