பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 என்புழி இடனுடை வரைப்பின் ” என்பதே ஊர் குறித்த காதலின் ஆண்டு இடனிடை வரைப்பின் ' என்பது னகர H H இகரம் னகர உகரமாக எழுதினாற் பிழைபட எழுதப் பட்டதோ என்றும் அதுவே பாடமாகக் கொண்டு உரை நடந்ததோ என்றம் கினைக்க இடந்தருவது. இடை வரைப்பு என்பது நடுக் கோட்டை என்பகோர் ஊர்ப்பெயராகக் கடையில்லை. இடைக் கோட்டை என்பது பெயரெனினு நன்கமையும். இதுகரிகாலற்கு நக்கீரர் கூறிய இடையாற்றுக்கோட்டையே யாமென்று கொள்ளின் இப்பொருகாறு அவற்கு ஊருங் கூறிற்ருகத் துணியலாம். சும்மை (ஒலி)யையும் இடத்தையுமுடைய இடைவாைப்பு என்க. கரிகாலன் என்னும் பெயரும் திருமாவளவன் என்னும் பெய ரும் அடிகள் வேறுவேருகக் கூறுதல் தனித்து நோக்கிக்கொள்க. உாைகாார் இருபெயரையும் ஒருவர் பெயராக வைத்துக்கூறலல்லது வேறுமேற்கோள்காட்ட வியலாமை நன்காய்ந்துகொள்க. பட்டினம் பெறினும் என்றது. அதுபெறுகற்கரிய தென்பது கருதிற்று. " முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா கல்விசைக் கிள்ளி வளவன் (புறம். 399) எனவருதலான் இக்காவிரிப்பட்டினம் நெடுமாவளவளுகிய கிள்ளிவளவனுக்குரியதாதல் நன்குணர்க. வாரிருங்கூந்தல் ?-நீண்டகரிய கூந்தலென்பர் உாைகாார். இகளுல் இயற்கையழகு முன்னர்க் குறித்தார். வயங்கிரைவிளக் கம் பெறுகின்ற அணிகலங்கள். இவளுறுப்பைச் சார்ந்து இழைவய குதல் கருதிற்று. இதனும் செயற்ை கயழகு பிற்கூறினர். வாரிருள் கூந்தல்-வாரிமுடித்த கருங்கூந்தல் என்பது பொருந்தும், கான் பிரிந்துழி வாப்படாமையும் இழைகள் இவலுறுப்பைச் சார், == H Fol - H +. m m -- வயங்காமையும இவ விாண்டா அக கு றி திாா பது iT பொருந்தும். கூந்தலும் இழையும் கிருத்துதற்குரியவன் யென்பது குறித்திவ்வாறு தலைவன் கூறிஞனென்க. இருங்கக்கலும் வயங்கிழையும் அன்மொழித்தொகைகள். " காமிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே" (புறம் 113;