உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 என்பதனானறிக. இருமையும் வயக்கமும் இருளும் ஒளியுமாய் முரண்படவந்தன. நச்சினார்க்கினியர் கூந்தலையுடைய பூணினை யுடையாள் என்பர். பட்டினம் பெறினும் இவள் ஒழியவாரேன் என்று பெருஞ்செல்வத் தலைநகர்களோடு தலைவியின் சிறப்பினைச் சீர்தூக்கி அவற்றினும் இவளை மிகுத்துக்கூறுதல் தொன்றுதொட்ட வழக்கேயாம். "நந்தர் பாடலி பெறினும் இந்நாட்டு (அகம் 205) என்பது முசுலாக வருமிடங்களாற் கண்டுகொய்க, லிப் புலவர் காலத்து இப்பட்டினம் அழியாதிருத்தல்கன் வான்மீகரும் "தாஜ்யம்வாக்ருஷ லோரேஷு ஸீனாவா எஜ்யம் ஸகலம் ஸீ எந மஜா க்ரு லோக (ஸுந்தர காண்டம் ) ஜகன் மகனாமெ சீதையையும் களின் இராஜ்யத்தையுஞ் சீர்தூக்கின் மூவுலக ராஜ்யமும் ஒரு துளியும் பற்றாது என்று கூறுநலான் இவ்வுண்மை நுனச்சு வாரேன் என்றான் இவளுடனுறை வின்பம் கண்கூடாகக் காண்ட லான். வாழிய நெஞ்சே என்றான் இவளைப் பிரிந்து செல்வையா யின் வாழாயென்று கருதி, வாழிய என்றான் இவளை நினைத்து மீண்டு வருதல் கருதியெனினு மமையும். இனிப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்கின்றார். 221-230 கூருகிர்க் கொடுவரிக் குருளைட் கூரிய நகங்களை யும் வளைந்த வரிகளையுமுடைய வேங்கைக் குட்டி, கொடுவரி என்ற தனால் வேங்கை யாதல் அறியலாம். அரசற்குப் பிறப்பும் அப் பிறப்பிற்குத் தக்க படை வலியும் வேண்டுமென்று கூருகிராற் பிறவற்றை அடும் உகிர்வலியும் கொடுவரியாற் பார்த்த வளவில் இன்ன பிறப்பென் றறியக்கிடக்கும் சாதித் தன்மையுங் கூ. என்க.குருளை யென்றார் இவன் இளையனாய்ப் பிணியிருந்தது குறித்து. கூட்டுள் வளர்ந்தாங்கு என்றார் இவன் த குதி நோக்கி அடப்படாமலும், இவன் வலியுந் தெறலும் நோக்கி வெளியில் விடப்படாமலும் பிறர் பிணியகத்து வளர்தல் கருதி. ct அருவழி யிருந்த பெருவிறல் வளவன்" எனப் புறப்பாட்டில் (174) இவன்