பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 பிணியிருந்தது கூறுதலான் அறிக. கப்புவிப்பாரும் கானும் தப்பு தற்கரிய வழி இருந்தது குறித்தல் காண்க. வளர்த்தாங்கு என் துை வளர்ந்தாங்கு என்ருர் பிணித்த பிறரால் வளர்க்கப்பட் பின் எனக் கூறற்கியைபின்மை நோக்கி. கூட்டுள் என்ருர் கூடில்லையாயின் அடைக்காரையே முற்பட அடுதல் குறித்து. இஃது அடைபட்டு வளர்ந்ததற்குவமை. இனி அச்சிறை கின்று கப்பியதற்கு வேறுவமை கூறுகின்ருர். பிறர் பிணியகத்திருந்து பிடுகழ்முற்றி-பகைஞர் சிறையிலிருந்து அங்கனம் இருந்த நாள் வளர வளர அவரை அடுதற்குரிய மனவலியும் வயிாக்கோடு முற்றி வளப்பெற்று (எ-ம). அருங்கரை-களிறு தான் ஏறுதற்கரிதா யிடப்பட்ட காை. கவியக்குத்தி-கவிந்துவிழக் கோட்டாற் குத்தி .குழிகொன்று-தன்னை அகப்படுக்கிய குழியைத் தார்த்து نی-ق குழிகொன்று என்பது குழியை இல்லாதபடி செய்து என்னும் பொருளிற் கூறப்பட்ட தென்க. நன்றி கொன்ருர் என்புழிப் போலக் கொள்க. தான் அகப்பட்ட குழியையே கோறல் கூறி அகப்படுத்தினரைப் பின்கோமல் குறித்தார் என்பதும் ஒன்று. பெருங்கை யானை-தனக்கு வேண்டியவற்றைத் தன் பெருங்கை யானே செய்துகொள்ள வல்ல யானை எ-று. பிடிபுக்காங்கு தனக்கொத்தபிடியுடன் புக்குறைந்தாம் போல. இவன் சிறை கடந்ததும் மனக்கான் என்பதை இது குறிப்ப தெனினும் பொருந்தும். "பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை கின்றதே கல்லார் தோட் கிள்ளி களிறு' (முத்தொள். 73) என்புழிக்களிறு முன்னர்ப் புணர்ந்த பிடியைக்கூறுதல் கண்டு கொள்க. ஈண்டுச் சிறைகடந்து இவன் காயமெய்தியதற்கே உவமையாய்ப் பிடியொடு புகுதல் கூறிற்ருதலான், இவன் இராச்சிய மும் மணமுஞ்சோ வெய்தின்ை என்று துணியலாம். கண்ணுர் செறிவுடைக் கிண்காப்பி லகப்பட்டிருக்கலான் அதனைக் கடக்கம் 225-280. குரிய உபாயத்தை எண்ணிகினுணர நாடி என்ருர். ஈண்டு நுண்ணி கிடிையுணர்ந்து என்று மாற்றிக் கொள்க.