பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூன்றம் பதிப்பின் முகவுரை பொங்கலுக்கு அன்பளிப்பாகத் தோன்றிய இந்நூலை மீண்டும் ஒரு பொங்கல் திருகாளிலேயே மூன்ரும் பதிப்பாக வெளியிடும்போது என் உள்ளம் பூரிப்படைகிறது. நாற்பத் தெட்டு ஆண்டுகளுக்கு முன்னுல் கல்லூரி மாணவனுக இருந்தபோது நடந்த இன்ப நிகழ்ச்சி இன்று என் முன் தோன்றி உள்ளத்தை இன்பத்தில் நிறைக்கின்றது. பொங் கல் வாழ்த்து மடல்கள் வழக்கிற்கு வராத காலத்தில் உரு வானதல்லவா இது? பொங்கல் திருநாள், 1969. } பெ. தூரன்