பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 T பட்டி மண்டப வரலாறு


என்றது. இதில் நியமம்’ வடசொல் நியமிக்கப்பட்ட இடம் அஃதாவது விதிக்கப்பட்ட அமைக்கப்பட்ட இடம் என்று பொருள்.

பெருவழக்காகப் பட்டி மண்டபம்’ என்னும் சொல்லே இடம் பெற்றுள்ளது . சிலப்பதிகாரக் காலம் முதல் இன்று வரை பட்டி மண்டபம் இலக்கிய ஆட்சி யிலும் வழக்கிலும் உள்ளது அக்கால வழக்கையும் கொண்டே பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர்

தம் உரைகளில் கையாண்டனர்.