பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 275

வழக்காடு மன்றமோ சப்பென்று பேசப்படும் அளவு இடம் கொள்ளும் இதற்கு நடுவர் இணைந்து தூண்டுவதும் ஒரு பங்காகும்.

“சின்னவையெல்லாம் சின்னவைஅல்ல; பெரியவை எல்லாம் பெரியவையும் அல்ல; சின்னது பெரியதாகலாம் பெரியது சின்னதாகலாம்”

என்பார். இது குழப்பம் எழுப்புவதற்குச் சான்று.

இது போல்,

“நம்ப வேண்டியதை நம்புவதில்லை, நம்ப முடியாததை நம்புவது

நம்பாதது உண்மையாவதும் - நம்பியது தவறாவதும் உண்டு” என்பார்.

நடுவர் (முனைவர் சொ. சத்தியசீலன்) அது எப்படி? என்று துரண்டுவார்.

வழக்காடு மன்றத்தில் இவர்கள் உரையாடல் தொடரும்:

அறி : தங்கள் முகத்தில் கரியபுள்ளி இருக்கிறது என்று நான் சொன்னால் என்ன செய்iர்கள்?

சத் கண்ணாடியைப் பார்ப்பேன்.