பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 [T] மண்டப வரலாறு

வாது வேண்டாத ஒன்று என்று திருஞானசம்பந்தர் தயங்கினார்.

“வாதாடி என்ன பயன் வாய்க்கும்?” என்று அலமந்தார் தாயுமானவர்’

‘சூதும் வாதும் வேதனை செய்யும்” - கொன்றை வேந்தன்

“வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம்”

உலகநீதி இவை ஒரு சில. பல நூல்களிலும் ‘வாது தாழ்த்தி ஒதுக்கிப் பேச்ப்பட்டது. முடிவாக வாதம் என்னும் சொல்லே . துன்பம்’ என்னும் பொருளுக்கும் அமைந்தது, நோய்க்கும் அமைந்தது. - - மீன் விற்பவள் போர்

- நம் காலத்துக் கவிமாமன்னன் பாரதியும் பாஞ்சாலி சபதத்தில் அத்தினபுரத்தை வண்ணித்தவர்,

“மந்திர கீதங்களாம்-தர்க்க வாதங்களாம்” f என்று சிறந்த ஒன்றாகக் குறித்தார். மேலும்

“வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள் - பல விப்பிரர் தம்முன் விளைத்திட

. o ,21 உண்மைகள் வீசவே