பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பட்டி மண்டப வரலாறு

4.

6.

10.

சமண-புத்தவாதம் என்னும்கூர்வாள் உருவியது,

திருமாலிய வேத - பிரம வாதம் என்னும் கேடயம்

பற்றியது. திருமாலியசைவவாதம் என்னும்கவரி வீசப்பெற்றது.

கடவுளர் வாதம் என்னும் அரச உரிமை முத்திரை குத்தப்பெற்றது:

ஒரு சமயத்தின் உள்வாதம் என்னும் அமைச்சு பெற்றது.

தனியார் வாதங்கள் என்னும் நாற்படையினரையும் x காவலரையும்பெற்றது,

இசை, கூத்து வாதம் என்னும் பல்லாண்டு பாடப்பெற்றுக்கலைகண்டுமகிழ்ந்தது.

விவாட்சி கி பி ஆறாம் நூற்றாண்டில் தொடங்

கியது. 18ஆம் நூற்றாண்டு வரை 1200 ஆண்டுகளாக ஆட்சிக்காலம் கொண்டது.

மேற்குறிக்கப்பட்ட பத்தாக, பட்டிமண்டபச் சமயப்

பங்கைக் காணவேண்டும்.

(1) மணிமேகலை பங்கு

கோவலன் - மாதவி மகள் மணிமேகலை இளமைத்

துறவு பூண்டாள், புத்தத் துறவினியானாள் பலவாறு